கொ வரிசை சொற்கள் | Ko Letter Words in Tamil

Advertisement

கொ வரிசை தமிழ் சொற்கள் | Ko Varisai Sorkal in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கொ வரிசையில் அமைந்துள்ள சில சொற்களை படித்தறியலாம். இந்த பதிவு புதிதாக கல்வி பயில போகும் மாணவர்களுக்கும், வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர் கற்று தருவதற்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க கொ வரிசையில் உள்ள தமிழ் சொற்களை படித்தறியலாம்..

ஊ வரிசை சொற்கள்

கொ வரிசை சொற்கள் 50:

கொக்கரை கொக்கு
கொங்கன் கொடிஞ்சி
கொம்பிலாமிருகம் கொடுநுகம்
கொழுந்தன் கொழித்தல்
கொங்காரம் கொம்மை
கொடுவரி கொல்லல்
கொல்லன் கொப்பூழ்
கொலைசெய்வோன் கொன்றைசூடி
கொல்லுதல் கொற்றவை
கொல்லி வெற்பன் கொப்பம்
கொடிச்சியர் கொப்பூழ்

கொ வரிசை சொற்கள்:

கொசு  கொடி 
கொண்டி  கொடு 
கொடை  கொலு 
கொலுசு  கொள் 
கொண்டாடு  கொப்பரை 
கொஞ்சுதல்  கொஞ்சம் 
கொக்கு  கொய்யா 
கொதித்தல்  கொட்டை 
கொட்டகை கொத்து 
கொப்பளி கொண்டை

கொ வரிசை எழுத்துக்கள்:

கொம்பு  கொக்கி 
கொள்கை  கொள்ளு 
கொடுத்தல்  கொடுமை 
கொழுப்பு  கொரோனா 
கொங்கை கொசுறு
கொடிகட்டிநிற்றல் கொடிக்கால்
கொடிமல்லிகை கொடுங்காலம்
கொட்டாவி கொள்ளைக்காய்ச்சல்
கொற்கைவேந்தன் கொன்றை 
கொலை  கொள்ளை 

 

ந வரிசை சொற்கள்
வ வரிசை சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement