ங வரிசை சொற்கள் | Nga Varisai Words in Tamil

Advertisement

ங வரிசையில் காணப்படும் சொற்கள்

நபர்களுக்கு வணக்கம்.. தமிழ் மொழியில் நிறைய சொற்கள் உள்ளன. அந்த சொற்களில் கடினமாக சொற்களும் இருக்கிறது.. அடுப்பில் படிப்பதக்கரும், எழுதுவதற்கும், பேசுவதற்கும் மிக எளிமையான சொற்களும் இருக்கிறது.. கல்வி கற்கும் குழந்தைகளுக்கு ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் மொழியை மிக எளிமையாக கற்று கொடுக்க ஆசிரியர்கள் நிறைய வழிகளை பின்பற்றுவார்கள். குறிப்பாக தமிழ் மொழியை கற்றுக்கொடுக்கும்போது தின்தோறும் நிறைய வரிசை சொற்களை எளிவருங்கள் என்று வீட்டு பாடங்களை கொடுப்பார்கள். இருப்பினும் அனைத்து எழுத்துக்களுக்கும்மே மிக எளிதாக வரிசை சொற்களை எழுதிவிட முடியாது. சில வரிசைகளுக்கு சொற்கள் எழுதுவது மிகவும் கடினமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் ங வரிசையில் தொடங்கும் எழுத்துக்களுக்கு சொற்களை பட்டியலிட்டுள்ளோம் அவற்றை இப்பொழுது கீழ் காண்போம் வாங்க..

ங வரிசை சொற்கள் – Nga Varisai Words in Tamil:

ங் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன. ங் + அ = ங

ங் + ஆ = ஙா
ங் + இ = ஙி
ங் + ஈ = ஙீ
ங் + உ = ஙு
ங் + ஊ = ஙூ
ங் + எ = ஙெ
ங் + ஏ = ஙே
ங் + ஐ = ஙை
ங் + ஒ = ஙொ
ங் + ஓ = ஙோ
ங் + ஒள = ஙௌ

 

கு கூ வரிசை சொற்கள்
அ முதல் ஔ வரை சொற்கள்

 

மேலும் இதுபோன்று எழுத்துக்களின் சொற்கள் வரிசைகளை படித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 சொற்கள்
Advertisement