காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

How A Magnet Is Made in Tamil | காந்தம் எப்படி உருவாகிறது

ஹலோ நண்பர்களே..! அனைவருக்கும் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் கூறப்போகிறேன். அது என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் காந்தம் வைத்து விளையாடி இருக்கிறீர்களா..? பொதுவாக நாம் அனைவருமே சிறு வயதில் காந்தத்தை மண்ணில் புதைத்து அதன் துகள்களை வைத்து விளையாடி இருப்போம். அப்படி விளையாடிய உங்களுக்கு அந்த காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா..?

அதை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகின்றோம். அதற்கு முன் இரும்பு எப்படி துரு பிடிக்கிறது என்று தெரியுமா..? அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து படித்து பயன்பெறவும் 👉 இரும்பு துரு பிடிக்க காரணம் என்ன தெரியுமா சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.

காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது..? 

How A Magnet Is Made

  • இப்பொழுது இரும்பு எப்படி துரு பிடிக்கிறது என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதுபோல நாம் அனைவருமே சிறிய வயதில் காந்தத்தை வைத்து விளையாடி இருப்போம். சில நேரங்களில் காந்தத்திற்காக நண்பர்களுடன் சண்டைகள் கூட போட்டிருப்போம்.
  • ஆனால் அப்போது இந்த கேள்வி நமக்கு இருக்காது. ஆனால் இப்போது இந்த கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும் அல்லவா..! அப்படி இந்த கேள்வி உங்களுக்கு இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். வாங்க அதை தெரிந்து கொள்வோம்.
ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன தெரியுமா

How A Magnet Is Made

  • பொதுவாக நாம் விளையாடும் காந்தம் கூட்டுப் பொருள்களால் கிடைக்கிறது. அதாவது பல வகையான உலோகங்களின் கலவைகளை தான் கூட்டு பொருள் என்று சொல்கின்றோம்.
  • அப்படி அந்த உலோகங்களின் கலவைகளை நன்றாக வெப்பப்படுத்தி, பின் அவை  உருக்கப்படுகின்றன. பின் உருக்கப்பட்ட உலோகங்கள் ஒரு வடிவ அளவிலான கண்டெய்னர் உள்ளே செலுத்தப்படுகின்றன.
ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா
  • இதனால் அந்த உருகிய உலோகம் ஒரு நிலையான வடிவத்தைப் பெறும். இதனால் தான் ஒவ்வொரு காந்தமும் வெவ்வேறு வடிவத்தில் காணப்படுகின்றன. அடுத்து அந்த கண்டெய்னரில் உலோகம் நன்றாக குளிர வைக்கப்படுகின்றன.
  •  அதன் பிறகு குளிர வைக்கப்பட்ட உலோகங்களுக்கு காந்தத் தன்மை சேர்க்கப்படுகிறது. பிறகு அந்த உலோகங்களில் ஒருவிதமான மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. அதன் பிறகு தான் அந்த பொருள் காந்தமாக மாறுகிறது. இப்படி தான் காந்தம் தயாரிக்கப்படுகிறது.
ரயிலில் பயணம் செய்யும் போது தண்டவாளத்தின் பக்கத்தில் ஏன் இந்த பெட்டி இருக்குனு தெரியுமா

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 
Advertisement