இரும்பு துரு பிடிக்க காரணம் என்ன தெரியுமா.?

Advertisement

What Causes Iron To Rust in Tamil

ஹலோ நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று வாசகர்கள் அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான தகவலை தான் கூறப்போகிறேன். அது என்ன தகவல் என்று தெரிந்து கொள்வதற்கு முன் உங்கள் வீட்டில் இரும்பு பொருட்கள் இருக்கிறதா..? இது என்ன கேள்வி அனைவரின் வீட்டிலும் இரும்பு பொருட்கள் இருக்கும் என்று சொல்வீர்கள். அப்படி இரும்பு பொருட்கள் இருந்தால் மட்டும் போதுமா..? அது எப்படி துரு பிடிக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா..! அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து இரும்பு ஏன் துரு பிடிக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன தெரியுமா

இரும்பு எப்படி துரு பிடிக்கிறது..?

இரும்பு ஏன் துரு பிடிக்கிறது

பொதுவாக நம் அனைவரின் வீட்டிலும் இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்கள் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..?

பொதுவாக இரும்பு பொருட்கள் துருப்பிடிக்கக் கூடியது என்று நம் அனைவருக்குமே தெரியும். நாம் என்ன தான் புதியதாக இரும்பு பொருட்கள் வாங்கி வந்து பாதுகாத்தாலும் அது துருப்பிடித்து போய்விடும்.

ரயிலில் பயணம் செய்யும் போது தண்டவாளத்தின் பக்கத்தில் ஏன் இந்த பெட்டி இருக்குனு தெரியுமா

இரும்பு எப்படி துரு பிடிக்கிறது

இதற்கு என்ன காரணம் என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.

பொதுவாக நம் வீட்டில் இருக்கும் இரும்பு பொருட்களில் தண்ணீர் பட்டுவிட்டால் அது துருப்பிடித்து விடும். இரும்பு, ஈரக்காற்றில் இருக்கும் நீர் மற்றும் ஆக்சிஜனுடன் வேதிவினை புரிந்து ஒரு மாறுபட்ட புதிய சேர்மமாக மாறுவது தான் இரும்பு துருபிடிக்க முக்கிய காரணம். 

ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா

இரும்பு எப்படி துரு பிடிக்க காரணம்

 இரும்பு என்பது ஆக்சிஜன் தனிமங்கள் ஆகும். ஆனால் நீரானது ஹைட்ரஜனும்  ஆக்சிஜனும் கலந்த ஒரு சேர்மமாகும். அதனால் இவை மூன்றும் வேதிவினை புரிந்து நீரேற்றம் பெற்ற இரும்பு, ஆக்சைடு என்னும் சேர்மமாக மாறுகிறது. இதன் காரணமாக தான் இரும்பு துருபிடிக்கிறது.  அதாவது ஆக்சைடு என்னும் சேர்மம் தான் பழுப்பு (Brown) நிறத்தில் துருவாக தெரிகிறது.

என்னதான் இந்த துரு இரும்பிலிருந்து வந்தாலும் அதை இரும்புடன் ஒப்பிடும் போது  அது முற்றிலும் மாறுபட்ட ஒரு பொருளாகும். துருவிற்கு இரும்பில் இருக்கும் எந்த தனிப்பட்ட இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகளும் கிடையாது.

ஏன் ரயிலின் கடைசி பெட்டியில் LV என்ற போர்டு உள்ளது தெரியுமா

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement