ஐஸ்கிரீம் என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா..?

How Did Ice Cream Get Its Name in tamil

How Did Ice Cream Get Its Name

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவு வாசகர்கள் அனைவருக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். தினமும் இந்த பதிவின் வாயிலாக பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று ஐஸ்கிரீம் என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக ஐஸ்கிரீம் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. ஐஸ் கிரீமை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது என்றாவது யோசித்திருக்கிறீர்களா ஐஸ் கிரீமுக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்று..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!

கண்ணாடியின் உண்மையான நிறம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

ஐஸ்கிரீம் என்ற பெயர் எப்படி வந்தது..? 

ஐஸ்கிரீம் என்ற பெயர் எப்படி வந்தது

ஐஸ்கிரீம் கிமு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின் சீனாவில் அலெக்சாண்டர் தி கிரேட் பனி மற்றும் பனிக்கட்டிகளை தேன் மற்றும் பழங்களுடன் சேர்த்து தயார் செய்து சாப்பிட்டார். அப்போது தான் ஐஸ் கிரீம் முதன் முதலாக கண்டறியப்பட்டது. 

அதன் பிறகு அவர் ஐஸ் மற்றும் பால் கலவைகளை உருவாக்கும் முறையைக் கொண்டிருந்தார். பின் ஐஸ்கிரீம் சீனாவிலிருந்து மீண்டும் ஐரோப்பாவிற்கு கொண்டு வரப்பட்டது. காலப்போக்கில் ஐஸ்கள் மற்றும் பால் ஐஸ்களுக்கான சமையல் வகைகள் உருவாகி நாகரீகமான இத்தாலிய மற்றும் பிரெஞ்சு அரச நீதிமன்றங்களில் பரிமாறப்பட்டன.

அதன் பிறகு அமெரிக்காவில் ஐஸ்கிரீம் 1750 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அமெரிக்காவில் முதல் ஐஸ்கிரீம் பார்லர் 1776 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் திறக்கப்பட்டது.

அப்போது தான்  அமெரிக்க மக்கள் நாம் பயன்படுத்தும் “ஐஸ்கிரீம்” என்ற வார்த்தைக்கு பதிலாக “ஐஸ்கட் டீ” என்ற வார்த்தையை பயன்படுத்தினார்கள். அதன் பிறகு தான் “ஐஸ்கட் டீ” என்ற பெயர் மாறி “ஐஸ்கிரீம்” என்ற பெயர் வந்தது.  

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn