பகைவன் வேறு சொல்

Advertisement

பகைவன் வேறு சொல்

நம் தாய்நாட்டில் பேசப்படும் சொற்களை வேறு ஊரில் வேறு மாதிரியாக பேசுவார்கள். எடுத்துக்காட்டாக நம் ஊரில் புளிக்குழம்பு என்று கூறுவோம், அதனை சென்னையில் காரக்குழம்பு என்று அழைப்பார்கள். அது மதுரை பாஷை, கோயம்புத்தூர் பாஷை, சென்னை பாஷை என்று வேறுபடும்.

ஆனால் பேசுவது தமிழ் மொழி தான் அதனை பேசும் விதம் தான் வெவ்வேறு மாதிரி இருக்கும்.ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தம் இருப்பது போல சொற்களும் நிறைய இருக்கின்றது. அதனை அறிந்து வைத்திருப்பது அவசியமானது. நம்முடைய பதிவில் பகைவன் என்ற வார்த்தைக்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

பகைவன் என்றால் என்ன.?

பகைவன் என்பவர் நமக்கு கெடுதலை தர கூடியவன், அல்லது கெடுதலை நினைக்க கூடியவனை கூறலாம். சுருக்கமாக கூறினால் நமக்கு தீமை ஏற்படுத்த கூடியவர் பகைவர் என்று அழைக்கபடுவர்.

பகைவன் என்று  சொன்னால் தெரியாது அவரை எதிரி என்று கூறினால் நமக்கு தெரியும். ஒருவர் வளர்ந்து வருகிறார் என்றால் அவர்களுடைய வளர்ச்சியை தடுப்பதற்கு என்று ஒரு எதிரி வருவான். இந்த வார்த்தையானது போர்க்காலங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தையாக இருக்கிறது. நம்மை கொள்வதற்கு பகைவர்கள் வந்து விட்டார்கள், ஆயுத்தங்களை தயார்படுத்துங்கள் என்று கூறுவார்கள்.

மனிதனை சுற்றி நல்லவர் எத்தனை பேர் இருந்தாலும், பகைவர் ஒருத்தராவது இருக்க வேண்டும். அப்போது தான் அவருக்கு மூளை சுறுசுறுப்பாக இருந்து கொண்டே இருக்கும். எப்படி சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா.! நாம் ஏதாவது ஒரு செயல் செய்யும் போது பகைவன் குறுக்கே வரும் போது தான் அதனை எப்படி நாம் தரமாக செய்ய முடியும் என்று யோசிப்போம்.

அது போல பகைவன் பல பாடங்களை நம் வாழ்க்கையில் கற்று கொடுப்பார்கள். அதனால் ஒரு பகைவன் ஆக இருக்க வேண்டும்.

பகைவன் வேறு பெயர்கள்:

பகைவன் என்ற வார்த்தையை பல சொற்களால் அழைக்கலாம், அதனை பற்றி கீழே பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

  • எதிரி
  • விரோதி
  • மாற்றான்
  • எதிராளி
  • அரி

பகைவன் in English:

பகைவன் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

  • Enemy
  • Assailant
  • Adversary

பகைவன் எதிர்ச்சொல்:

  • நண்பன்
  • நல்லவன்
 கேள்வி வேறு சொல்
அற்புதம் வேறு சொல்
கடினம் வேறு சொல்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement