வத்த குழம்பு வைக்கிறது எப்படி.?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட் இருக்கும். அதில் வத்த குழம்பு பலருக்கும் பிடித்த உணவாக இருக்கும். சமைக்க தெரிந்தால் மட்டும் போதாது. சமைக்க தெரியாதவர்கள் யாரவது உங்களிடம் வந்து 10 பேருக்கு சாம்பார் வைப்பதற்கு எவ்வ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்று கேட்டால் அதற்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும். அப்படி தெரியவில்லை என்றால் உங்களுக்கு உதவும் வகையில் பல பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். இன்றைய பதிவில் 7 பேருக்கு வத்த குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
7 நபர்களுக்கு வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
♦ புளி – 100 கிராம்
♦ மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
♦ மிளகாய் தூள் –7 தேக்கரண்டி
♦ மல்லி தூள் –4 தேக்கரண்டி
♦ சுண்டைக்காய் வத்தல்- 25
♦ கத்தரிக்காய் வத்தல் – 15
♦ பூண்டு – 20 பல்
♦ சின்ன வெங்காயம் –25
♦ தக்காளி – 3
♦ உப்பு – தேவையான அளவு
♦ கருவேப்பிலை – 2 கைப்பிடி
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
♦ எண்ணெய் – 7 தேக்கரண்டி
♦ கடுகு- 2 தேக்கரண்டி
♦ வெந்தயம் – 1 தேக்கரண்டி
♦ சிவப்பு மிளகாய் – 2
♦ கருவேப்பிலை – 2 தேக்கரண்டி
வத்த குழம்பிற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை சுவையாக எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |