சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
பிரியாணி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று, அதிலும் சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேணும், மூன்று வேலையும் கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவோம். உங்களுக்கு நன்றாக சமைக்க தெரிந்தால் மட்டும் போதாது, எடுத்துக்காட்டாக உங்களிடம் வந்து 5 நபருக்கு சாம்பார் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் கேட்டல் சொல்ல தெரியணும். உங்களுக்கும் உதவும் வகையில் தினந்தோறும் ஒவ்வொரு சமையலுக்கும் தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி பதிவிட்டு வருகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
5 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
♦ அரிசி – 5 கப்
♦ கோழிக்கறி – 1/2 கிராம்
♦ எண்ணெய் – 200 மிலி
♦ நெய் – 5 டேபிள் ஸ்பூன்
♦ இலவங்கப் பட்டை – சிறிதளவு
♦ ஏலக்காய் – 2
♦ கிராம்பு – 4 முதல் 5 வரை
♦ பிரியாணி இலை – சிறிதளவு
♦ வெங்காயம் – 4
♦ பச்சை மிளகாய் – 4
♦ இஞ்சி பூண்டு விழுது – 4 டேபிள் ஸ்பூன்
♦ தக்காளி – 3
♦ புதினா இலைகள் – சிறிதளவு
♦ கொத்தமல்லி – சிறிதளவு
♦ கொத்தமல்லி தூள் – சிறிதளவு
♦ மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் ஸ்பூன்
♦ தயிர் – 5 தேக்கரண்டி
♦ எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |