இன்று ஒரே நாளில் 880 குறைந்தது பவுனு விலை தெரியுமா.?

Advertisement

Today Gold Rate is 880 Decrease 

பணக்காரர்கள் பவுனு வாங்க வேண்டும் என்று நினைத்தால் உடனே வாங்கி விடுவார்கள். அதுவே நடுத்தர குடும்பத்தினர் நினைத்த உடனே வாங்க முடியாது. ஒரு கிராம் வாங்குவதற்கு ஒரு வருடமாக பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். அப்படி பணத்தை சேமித்து வைத்தால் தான் அவர்களால் நகை வாங்க முடியும். இதனாலேயே தினமும் பவுனு விலையை பற்றி அறிந்து கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் நம்முடைய பதிவில் தினந்தோறும் பவுனு விலையை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பவுனு விலை 880 ரூபாய் குறைந்துள்ளது. அப்போ பவுனு விலை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம் வாங்க..

இன்றைய தங்கம் விலை எவ்வளவு.?

நாளுக்கு நாள் பவுனு விலை ஏற்றம் இறக்கத்துடன் தான் காணப்படுகிறது. அதனால் பவுனு வாங்க வேண்டும் என்று நினைக்கும் நடுத்தர குடும்பத்தினர் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் தினமும் பவுனு விலையை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றர்கள். அந்த வகையில் இன்றைய பவுனு விலையானது சவரனுக்கு 880 ரூபாய் குறைந்துள்ளது. அப்போ பவுனு எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.

22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 6,750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 54,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 7,220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 57,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று 23.05.2024:

வெள்ளி விலை இன்று 23.05.2024

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 97.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 3,300 ரூபாய் குறைந்து 97,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை  இன்றைய நிலவரம்

பிளாட்டினம் விலை இன்று 23.05.2024:

பிளாட்டினம் ஆனது எல்லாரும் வாங்க மாட்டார்கள். சில நபர்கள் மட்டும் தான் வாங்குவார்கள். அவர்கள் பிளாட்டினம் விலையை செக் செய்து விட்டு தான் வாங்குவார்கள். பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3,812 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 30,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement