EMRS Principal Result 2024

Advertisement

EMRS Principal Result 2024

EMRS Principal Result 2024: EMRS ( Eklavya Model Residential Schools) தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியுள்ளது. டிசம்பர் 16, 17, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் TGT, PGT மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான தேர்வு முடிவுகளை EMRS வெளியிட்டுள்ளது. அதனை EMRS அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகவே EMRS Principal Result பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

EMRS தேர்வு முடித்துவிட்டு அதற்கான ரிசல்ட்க்குகாக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா.? அப்போ இப்பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். EMRS Principal Result – எப்போது.? அதனை எப்படி தெரிந்துகொள்வது என்பதையும் பார்க்கலாம் வாங்க.

EMRS Principal Result Date 2024:

தேர்வு  நிறுவனம் National Education Society for Tribal Students (NESTS)
அமைப்பு Eklavya Model Residential School (EMRS)
பணிகள் PGT, Hostel Warden, Principal, JSA, TGT, Lab Attendant, and Accountant
காலியிடங்கள் 10391
EMRS தேர்வு முடிவுகள் ஜனவரி 2024
தேர்வுகள் டிசம்பர் 16, 17, 23 மற்றும் 24
அதிகாரபூர்வ இணையதளம் https://emrs.tribal.gov.in/

EMRS Principal Result 2024:

டிசம்பர் 16, 17, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் PGT, Hostel Warden, Principal, JSA, TGT, Lab Attendant, and Accountant ஆகிய பணிகளுக்கான தேர்வுகள் நடந்துளளது. இவற்றில் PGT, Hostel Warden, JSA, TGT, Lab Attendant, and Accountant தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் Principal- களுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் கூடிய விரைவில் வெளியிடப்படும் என கூறபடுகிறது. எனவே, Principal- களுக்கான தேர்வு முடிவுகளை பார்க்க பின்வரும் முறையை பின்பற்றுங்கள்.

Pondicherry University தேர்வு முடிவுகள் 2024

How to Download EMRS Principal Result 2024:

  • முதலில் http://emrs.tribal.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அடுத்து அப்பக்கத்தில் உள்ள Recruitment என்பதை கிளிக் செய்து ESSE RESULT என்பதை கிளிக் செய்து EMRS TGT, PGT, JSA, Principal, Hostel Warden Result 2024 பார்வையிடவும்.
  • அதில் Principal-களுக்கான தேர்வு முடிவுகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு உங்களுக்கான தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும், உங்களுக்கு விரும்பமானால் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • மேலும், EMRS Principal Result Link லிங்கை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்
Result Link  LINK 
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 LINK 
Advertisement