ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2022 அட்டவணை

Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2022 அட்டவணை

இந்திய கிரிக்கெட் அணி குழுக்கள் மற்றும் இடம், நாட்களை தெரிந்துகொள்வோம். இது ஆசியா கோப்பையின் 15 வது பதிப்பு. ஆசியா கோப்பை 14-லில் 7 முறை இந்தியா பட்டத்தை வென்றுள்ளது. இந்தியாவை தவிர இலங்கை 5 தடவையும், பாகிஸ்தான் 2 தடவையும் வென்றுள்ளது. வாங்க ரிக்கெட் அணி குழுக்கள் மற்றும் இடம், நேரத்தை  தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ 2022 காமன்வெல்த் விளையாட்டில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்: பதக்கம் வென்ற வீரர்களின் முழு விவரம்..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2022 நடைபெறும் இடம்:

15 வது ஆசியா கோப்பை தொடர் ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

ஆசியா கோப்பை 2022 குழுக்கள்:

ஆசியா கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 5 அணிகளுடன் தகுதிச்சுற்றில் ஜெயிக்கும் அணி 6வது அணியாக இணையும். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று போட்டியில் தகுதிபெறும் அணி ஆகிய 3 அணிகளும் ஏ பிரிவிலும், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

 • ரோஹித் சர்மா (கேட்ச்)
 • கேஎல் ராகுல்
 • விராட் கோலி
 • சூர்யகுமார் யாதவ்
 • ரிஷப் பந்த்
 • தீபக் ஹூடா
 • தினேஷ் கார்த்திக்
 • ஹர்திக் பாண்டியா
 • ரவீந்திர ஜடேகா
 • ஆர் அஸ்வின்
 • யுஸ்வேந்திர சாஹல்
 • ரவி பிஷ்னோய்
 • புவனேஷ்வர் குமார்
 • அர்ஷ்தீப் சிங்
 • அவேஷ் கான்

ஆசியா கோப்பை 2022 அட்டவணை:

தேதி  போட்டி விவரங்கள்  இடம்  நேரம் 
27.08.2022 இலங்கை vs ஆப்கானிஸ்தான், முதல் போட்டி, குரூப் பி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய் 07.30 PM 
27.08.2022 இந்தியா vs பாகிஸ்தான், 2வது போட்டி, குரூப் ஏ
30.08.2022 வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான், 3வது போட்டி, குரூப் பி ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், ஷார்ஜா
31.08.2022 இந்தியா vs TBC, 4வது போட்டி, குரூப் ஏ துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
01.09.2022 இலங்கை vs பங்களாதேஷ், 5வது போட்டி, குரூப் பி
02.09.2022 பாகிஸ்தான் vs TBC, 6வது போட்டி, குரூப் ஏ ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், ஷார்ஜா
03.08.2022 TBC vs TBC, சூப்பர் ஃபோர், போட்டி 1 (B1 v B2)
04.09.2022 TBC vs TBC, சூப்பர் ஃபோர், போட்டி 2 (A1 v A2) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
06.09.2022 TBC vs TBC, சூப்பர் ஃபோர், போட்டி 3 (A1 v B1)
07.09.2022 TBC vs TBC, சூப்பர் ஃபோர், போட்டி 4 (A2 v B2)
08.09.2022 TBC vs TBC, சூப்பர் ஃபோர், போட்டி 5 (A1 v B2)
09.09.2022 TBC vs TBC, சூப்பர் ஃபோர், போட்டி 6 (B1 v A2)
11.09.2022 TBC vs TBC, இறுதி

 

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement