வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

FIFA உலகக் கோப்பை 2022 போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள், தேதி மற்றும் ஆட்ட நேரம்..

Updated On: December 12, 2022 1:08 PM
Follow Us:
FIFA WC 2022 Semi Final in Tamil
---Advertisement---
Advertisement

FIFA WC 2022 Semi Final in Tamil

FIFA கால்பந்து உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எதிர்கொண்டு நகரும் நிலையில், தற்பொழுது காலிறுதி சுற்று முடிந்து அரையிறுதி போட்டி கத்தாரில் நடைபெற இருக்கிறது. அது குறித்த தகவல்களை இன்றைய பதிவில் நாம் பார்க்கலாம்.

எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன?

குரோஷியா, அர்ஜென்டினா, மொராக்கோ மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் FIFA உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதற்கான தேதி மற்றும் ஆட்ட நேரம் போன்ற தகவல்களை இப்பொழுது அறியலாம்.

தேதி மற்றும் ஆட்ட நேரம்

அர்ஜெண்டினா – குரோஷியா அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி டிசம்பர் 14, 12.30 AM மணிக்கு தொடங்கவிருக்கிறது.

மொராக்கோ – ஃபிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி டிசம்பர் 15, 12.30 AM மணிக்கு தொடங்கவிருக்கிறது.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
FIFA உலகக் கோப்பை 2022-யில் வெற்றி பெற்றவர்களுக்கு எவ்வளவு பரிசுத் தொகையை எடுத்துச் செல்வார்கள் தெரியுமா?

FIFA உலகக் கோப்பை 2022 அரையிறுதி போட்டிக்கான அட்டைவனை:

தேதி பொருத்துதல்கள் நேரம் இடம்
டிசம்பர் 14 அர்ஜென்டினா Vs குரோஷியா 12:30 AM Lusail Stadium
டிசம்பர் 15 மொராக்கோ vs பிரான்ஸ் Al Bayt Stadium

 

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now