இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2024 | Christmas wishes 2024
டிசம்பர் மாதம் 25-ம் நாளன்று ஏசு கிரிஸ்துவின் பிறந்தநாளாக உலகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய நன்னாளில் உலகில் உள்ள கிறிஸ்துவர்கள் இயேசு பிதாவை துதி பாடி உள்ளம் உருகி வேண்டி, அவர் உலகில் அவதரித்த நாளினை கொண்டாடி மகிழ்கின்றனர். சிலர் கிறிஸ்துமஸ் வருவதற்கு முன்பே வீட்டை சுத்தம் செய்து, வீட்டினை அலங்கரித்து கிறிஸ்துமஸ் குடில் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் பழக்கமும் இருக்கிறது. மேலும் பலர் கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பரிசளித்து மகிழ்விப்பார்கள்.
சரி கிறிஸ்துமஸ் தினம் அன்று தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு தங்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் இமேஜ் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து தமிழில் உள்ளது. தங்களுக்கு அவற்றில் பிடித்த Christmas Wishes Images-ஐ தங்கள் நண்பர்களுக்கு Face Book, WhatsApp, Telegram போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க ஒவ்வொன்றாக Christmas Wishes Images-ஐ இப்பொழுது பார்க்கலாம்…!
Christmas Wishes in Tamil – கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..! |
Merry Christmas Wishes in Tamil:
மன்னிப்பை மக்களுக்கு அருளிய மகா கடவுள் பிறந்த தினம்! மக்களின் துன்பம் மறைந்த தினம்! மகிழ்ச்சி நிறைந்த தினம்! இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.
மாட்டுத்தொழுவத்தில் மாணிக்கம் ஒன்று பிறக்கப்போகிறதே! மனித வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணிக்க தெய்வம் தான் நேரில் வருகிறதே! ஏற்றத் தாழ்வினை உடைத்தெறிய மானிடனாய் பிறக்கப்போகிறதே! நம் கிறிஸ்துமஸ் பண்டிகையில்.
Christmas Wishes Images in Tamil:
இம்மானுடத்தின் பாவத்தை போக்க மானிடனாய் வந்தார்! சிலுவையை சகிக்க அறிந்தே அவதரித்தார். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
ஒற்றுமையின் உன்னதத்தை உணர்த்திட ஒளியாக முளைக்க வருகின்றது இந்நாள். அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.
Christmas Wishes Images Tamil Download:
கொண்டாடுவோம் இந்த கிருஸ்துமஸை அவர் நமக்காய் மீண்டும் வருவார். இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.
இறைவனின் அருள் என்றும் நமக்கு கிடைக்கும் என்று நம்புவோம் ஒரு இந்தியனாக இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோம்.
மாட்டுத்தொழுவத்தில் பிறந்து மரியனனையின் மடியில் தவழ்ந்த மகான் அன்பின் மகத்துவத்தை அன்பினால் உணர்த்த விண்ணிலிருந்து பிறந்த வீரத்திருமகன்.
Christmas Wishes Tamil:
Christmas Wishes Quotes in Tamil:
Christmas Wishes 2024 in Tamil:
Advance Christmas Wishes 2024:
Christmas Wishes Quotes in Tamil:
மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை போற்றிப் பாடி ஆர்ப்பரித்து அகமகிழ்ந்து கொண்டாடுவோம் இந்த கிறிஸ்துமஸ் நன்னாளிலே.. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..
Christmas Wishes Tamil:-
கவலைகள் மறந்து
இன்பம் புகுந்து
நண்பர்கள் மற்றும் உறவினரோடு
இயேசு பிறந்த நாளை
மகிழ்ச்சியாய் கொண்டாட
என் இதயம் கனிந்த
கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் ஆபீஸ் டெகரேஷன் ஐடியாஸ்
Christmas wishes in Tamil:
இந்த திருநாளில் உங்கள் வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
தமிழ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்:-
நம்பிக்கைக்கும், நன்னெறிக்கும்
அடையாளமாக விளங்கும் இந்நன்னாளில்
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2024 – Christmas wishes quotes in tamil:-
மக்களோடு மக்களாய் இருக்கும் ஏசுவின் பிறந்த நாளினை கொண்டாடிவோம்.. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..
கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் – christmas valthukkal tamil:-
மண்ணில் பிறந்த இறை பாலகன் உங்களை வெற்றிகளை நோக்கி வழி நடத்துவாராக.. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |