கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் | krishna jayanthi valthukkal
ஒவ்வொரு வருடமும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தான் கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணரை மனதில் நினைத்து கிருஷ்ணருக்கு ஏற்ற பாடலை பாடுவது, உணவு உண்ணாமல் விரதம் இருப்பதனால் நன்மைகள் கிடைக்கும். கிருஷ்ணர் குறும்புத்தனம் கொண்டு அனைவரையும் ஈர்க்க கூடியவன். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை இமேஜஸ் மூலம் உங்களுடைய சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்ப இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி இமேஜசை நீங்களும் டவுன்லோடு செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ச்சி அடையுங்கள்..!
Krishna Jayanthi Nal Valthukkal in Tamil:
உங்கள் கவலைகள் அனைத்தையும் இந்த நாளில் கிருஷ்ணரிடம் விட்டு விடுங்கள். அவர் உங்களை கவனித்துக்கொள்வார். இனிய கிருஷ்ண ஜெயந்தி!
Iniya Krishna Jayanthi Nalvazhthukkal in Tamil:
கிருஷ்ணரின் ஆசீர்வாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தரும்! ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
Krishna Jayanthi Valthukkal in Tamil:
நல்லவர்களை காத்து
தீயவர்களை அழித்து
தர்மத்தை நிலைநாட்ட
கண்ணன் பிறந்தான்
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
Krishna Jayanthi Valthukkal in Tamil:
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
Krishna Jayanthi Wishes in Tamil:
அனைவரின் இல்லத்திலும்
கிருஷ்ணரின் பொற்பாதம் தவழட்டும்
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
Krishna Jayanthi Wishes in Tamil:
உங்கள் உள்ளத்தில் அன்பு பொங்கி
இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்:
எப்பொழுதெல்லாம்
அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்போதெல்லாம் வருவேன்
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |