ஆவின் பால் கொள்முதல் விலை பட்டியல் | Aavin Paal Vilai in Tamil
Advertisement
ஆவின் பால் வகைகள்: அனைவரின் வாழ்விலும் பால் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. இந்த கொரோனா தொற்று காலத்தில் பால் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. பால் வகைகளில் மிக தரமும், அதிக சுவையும் கொண்டுள்ளது இந்த ஆவின் பால். ஆவின் என்ற பெயரில் சமன்படுத்திய பால் (நீலம்), நிலைப்படுத்திய பால் (பச்சை), கொழுப்பு சத்து உடைய பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்திய பால் (சிவப்பு) ஆகிய நான்கு வகையான ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற ஆணையில் கையெழுத்திட்டார். மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி ஆவின் பால் விலை (aavin milk price list) குறைக்கப்பட்டு புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆவின் பால் விலையை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் தற்போது பாலை மட்டும் தவிர்த்துவிட்டு நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வாங்க கீழே உள்ள பட்டியலில் ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ள நெய், தயிர், பாதாம் பவுடரின் விலை மதிப்பினை தெரிந்துக்கொள்ளலாம்.
வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.
International Firefighters Day 2024 அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம்....
செவிலியர் பற்றிய திருக்குறள் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் செவிலியர் பற்றிய திருக்குறள் பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க. செவிலியர் பணியை போற்றும் வகையில் ஒவ்வொரு...