ஆவின் பால் கொள்முதல் விலை பட்டியல் | Aavin Paal Vilai in Tamil
ஆவின் பால் வகைகள்: அனைவரின் வாழ்விலும் பால் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. இந்த கொரோனா தொற்று காலத்தில் பால் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. பால் வகைகளில் மிக தரமும், அதிக சுவையும் கொண்டுள்ளது இந்த ஆவின் பால். ஆவின் என்ற பெயரில் சமன்படுத்திய பால் (நீலம்), நிலைப்படுத்திய பால் (பச்சை), கொழுப்பு சத்து உடைய பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்திய பால் (சிவப்பு) ஆகிய நான்கு வகையான ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற ஆணையில் கையெழுத்திட்டார். மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி ஆவின் பால் விலை (aavin milk price list) குறைக்கப்பட்டு புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆவின் பால் விலையை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
ஆவின் நெய் விலை பட்டியல்:
தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் தற்போது பாலை மட்டும் தவிர்த்துவிட்டு நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வாங்க கீழே உள்ள பட்டியலில் ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ள நெய், தயிர், பாதாம் பவுடரின் விலை மதிப்பினை தெரிந்துக்கொள்ளலாம்.
ஆவின் விலை உயர்த்திய பொருள் |
பழைய விலை பட்டியல் |
புதிய விலை பட்டியல் |
நெய் 1 லிட்டர் |
ரூ. 515.00/- |
ரூ. 535.00/- |
நெய் 500 ML |
ரூ. 265.00/- |
ரூ. 275.00/- |
நெய் 200 ML |
ரூ. 115.00/- |
ரூ. 120.00/- |
நெய் 100 ML |
ரூ. 65.00/- |
ரூ. 65.00/- |
நெய் 5 லிட்டர் |
ரூ. 2,550/- |
ரூ. 2,650/- |
நெய் 15 Kg (டின்) |
ரூ. 8,350/- |
ரூ. 8,680/- |
நெய் 1 லிட்டர் (Carton) |
ரூ. 510.00/- |
ரூ. 530.00/- |
நெய் 500 ML (Carton) |
ரூ. 260.00/- |
ரூ. 270.00/- |
பிரீமியம் நெய் 1 லிட்டர் (டின்) |
ரூ. 555.00/- |
ரூ. 585.00/- |
பிரீமியம் நெய் 500 ML (டின்) |
ரூ. 305.00/- |
ரூ. 320.00/- |
SMP 1 Kg |
ரூ. 320.00/- |
ரூ. 360.00/- |
SMP 500 g |
ரூ. 160.00/- |
ரூ. 180.00/- |
குல்பி பார் 60 ML |
ரூ. 25.00/- |
ரூ. 30.00/- |
FM 200 ML |
தயிர் 500 ML |
ரூ. 27.00/- |
ரூ. 30.00/- |
தயிர் (Plain) 200 g |
ரூ. 14.00/- |
ரூ. 15.00/- |
தயிர் (Spl) 200 g |
ரூ. 22.00/- |
ரூ. 25.00/- |
பாதாம் பவுடர் 200 g |
ரூ. 80.00/- |
ரூ. 100.00/- |
கிளாசிக் கோன் – வெண்ணிலா 100 ML |
ரூ. 28.00/- |
ரூ. 30.00/- |
கிளாசிக் கோன் – சாக்லேட் 100 ML |
ஆவின் பால் கொள்முதல் விலை பட்டியல்
வ.எண் |
ஆவின் பால் வகைகள் |
பழைய விலை பட்டியல் |
புதிய விலை பட்டியல் |
1 |
சமன்படுத்தப்பட்ட பால் 1000 ML (TM) |
ரூ. 40.00/- |
ரூ. 37.00/- |
2 |
சமன்படுத்தப்பட்ட பால் 500 ML (TM) |
ரூ. 20.00/- |
ரூ. 18.50/- |
3 |
நிலைப்படுத்தப்பட்ட பால் 500 ML (SM) |
ரூ. 22.50/- |
ரூ. 21.00/- |
4 |
நிறை கொழுப்பு பால் 500 ML (FCM) |
ரூ. 24.50/- |
ரூ. 23.00/- |
5 |
இருமுறை சமன்படுத்திய பால் |
ரூ. 19.50/- |
ரூ. 18.00/- |
ஆவின் பால் சில்லறை விற்பனை விலை:
வ.எண் |
ஆவின் பால் வகைகள் (aavin price list) |
பழைய விலை பட்டியல் |
புதிய விலை பட்டியல் |
1 |
சமன்படுத்தப்பட்ட பால் (1 லிட்டர்) |
ரூ. 43.00/- |
ரூ. 40.00/- |
2 |
சமன்படுத்தப்பட்ட பால் (1/2 லிட்டர்) |
ரூ. 21.50/- |
ரூ. 20.00/- |
3 |
நிலைப்படுத்தப்பட்ட பால் (1/2 லிட்டர்) |
ரூ. 23.50/- |
ரூ. 22.00/- |
4 |
நிறை கொழுப்பு பால் (1/2 லிட்டர்) |
ரூ. 25.50/- |
ரூ. 24.00/- |
5 |
இருமுறை சமன்படுத்திய பால் |
ரூ. 20.00/- |
ரூ. 18.50/- |
6 |
டீமேட் ஒரு லிட்டர் |
ரூ. 60.00/- |
ரூ. 57.00/- |
தொடர்புடைய விலை பட்டியல் பதிவுகள்:
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information in Tamil |