Uthiram Girl Baby Names in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளின் பெயர்களை பற்றி தான் காணப்போகின்றோம். பொதுவாக குழந்தைகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். ஒரு வீட்டில் குழந்தை பிறக்க போகிறது என்றால் அந்த வீட்டில் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. அப்படி பெற்றோர்களுக்கு இருக்கும் ஒரு முக்கியமான தருணம் என்றால் அது குழந்தைக்கு பெயர் வைப்பது தான்.
குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு அழகான தருணம் ஆகும். அதுபோல பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. இன்றைய உலகில் நாம் குழந்தைக்கு பெயர் வைப்பது என்றால் உடனே நாம் ஸ்மார்ட் போனில் பெயர் தேடுகின்றோம். அந்த வகையில் இன்று உத்திரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
உத்திரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்:
உத்திரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | |
பபிதா | பசந்தி |
பகுலா | பசவேஸ்வரி |
பத்மசுந்தரி | பவதா |
பத்மப்பிரியா | பவதாரணி |
பத்மா | பவானி |
பனிமலர் | பனிமுகில் |
பத்மாசினி | பவனா |
பல்லவி | பன்மலர் |
பவப்ரியா | பரிநிதா |
Uthiram Natchathiram Girl Baby Names:
Uthiram Natchathiram Girl Baby Names | |
பவளம் | பாமினி |
பவித்ரா | பாமிலா |
பவளவள்ளி | பாரதி |
பவ்யாமி | பார்கவி |
பஸ்மதி | பார்வதி |
பாக்கியா | பார்வதிதேவி |
பாணுசா | பிரசாந்தினி |
பாமதி | பிரமிளா |
பிரஸன்னா | பிரியங்கா |
Uthiram Girl Baby Names in Tamil:
Uthiram Girl Baby Names in Tamil |
பிரியதர்ஷினி |
பிருந்தா |
பிரேமா |
பகவதி |
பக்தப்ரியா |
பந்தவி |
பரணி |
பிந்தியா |
பவிஷ்யா |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |