Milk Products Rate in Tamil
வணக்கம் நண்பர்களே சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதை அடுத்து, பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தயிர், லஸ்ஸி, மோர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 உயர்த்தி உள்ளன. இதன் காரணமாக ஆவின் நிறுவனமும் பால் பொருட்களுக்கான விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. ஆகவே தமிழ் நாட்டில் ஆவின் பொருட்களான தயிர், நெய், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களுக்கான விற்பனை விலை உயர்ந்துள்ளது அது குறித்த தகவல்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். அதாவது எந்தெந்த பால் பொருட்களுக்கு எவ்வளவு விற்பனை விலை உயர்ந்துள்ளது என்பதை பற்றி கீழ் உள்ள அட்டவணையில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
ஆவின் பால் பொருட்களுக்கான விலை உயர்வு:
பால் பொருட்கள் | அளவு | பழைய விலை | புதிய விலை |
ஆவின் தயிர் | 100 கிராம் | ரூ.10 | ரூ.12 |
200 கிராம் | ரூ.25 | ரூ.28 | |
தயிர் பிரீமியம் கப் | 50 கிராம் | ரூ.5 | ரூ.5 |
பாக்கெட் தயிர் | 100 ml | – | ரூ.10 |
500 ml | ரூ.30 | ரூ.35 | |
தயிர் பாக்கெட் | 200 ml | ரூ.15 | ரூ.18 |
Probiotic cup curd | 200 gm | ரூ.25 | ரூ.25 |
400 gm | ரூ.40 | ரூ.50 | |
Premium curd | 1 kg | ரூ.100 | ரூ.120 |
Packet Lassi | 200 ml | ரூ.20 | ரூ.20 |
Probiotic Lassi | ரூ.27 | ரூ.30 | |
Mango lassi | ரூ.23 | ரூ.25 | |
Choco lassi | ரூ.23 | ரூ.25 | |
Immunity Booster Butter Milk | 200 ml | ரூ.15 | ரூ.18 |
Butter Milk Pet Bottle | ரூ.10 | ரூ.12 | |
Butter Milk Sachet | ரூ.07 | ரூ.08 | |
நெய் | 1 லிட்டர் | ரூ.535 | ரூ.580 |
500 ml | ரூ.275 | ரூ.290 | |
200 ml | ரூ.120 | ரூ.130 | |
100 ml | ரூ.65 | ரூ.70 | |
5 லிட்டர | ரூ.2650 | ரூ.2900 | |
15 கிலோ | ரூ.8680 | ரூ.9680 |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |