ஆரவ் என்ற பெயர் அர்த்தம் தெரியுமா…!

Advertisement

Aarav Name Meaning in Tamil

இன்றைய காலத்தில் பிள்ளைகள் தன் பெயர் கூப்பிடும் போது ஸ்டைலாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதிலும் ஆண் வாரிசு என்றால் வீட்டில் உள்ளவர்கள் பெயரை பார்த்து பார்த்து வைப்பார்கள். ஒவ்வொரு பெயருக்கு ஒவ்வொரு அர்த்தங்களை கொண்டதாக இருக்கும். இந்த பெயரை வைப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் ஆரவ் என்ற பெயருக்கு அர்த்தங்களை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆரவ் பெயர் அர்த்தம் :

 Aarav Name Meaning in Tamil

ஆரவ் என்ற பெயருக்கு அமைதி, நல்ல ஆளுமை என்பது பொருள்.

ஆரவ் என்ற பெயர் பலரால் விரும்பப்படும் பெயராக உள்ளது. ஆரவ் என்ற பெயர் பல்வேறு முக்கியத்தும் கொண்ட பெயராக உள்ளது. இவர்கள் மனதில் உள்ளே பயத்தையும், பலவீனத்தையும் மறைக்கும் நபராக இருப்பார். இவர் சோம்பேறியாகவும், எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்.

ஆரவ் என்ற பெயர் உள்ளவர்கள் தத்துவ குணங்களை கொண்டவராக இருப்பார். இவர் பொதுவாகவே எல்லா விஷயத்திலும் ஆராய்ச்சி செய்யும் நபராக இருப்பார். இவர் தெளிவான விழிப்புணர்வு மற்றும் நல்ல பழக்கம் வழக்கத்தை கொண்டவராக இருப்பார்.

குருதர்ஷன் என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா.?

Aaravu Name Numerology:

Name  Numerology 
1
1
9
1
V 4
Total  16

 

பிரகதி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா..?

ஆரவ் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 16 ஆக உள்ளது. அதன் கூட்டுத் தொகை (1+6) = 7 என்பதாகும்.

நியமராலஜி முறைப்படி 7 கிடைத்திருக்கிறது.

நியூமராலஜி முறைப்படி ஆரவ் என்ற பெயருக்கு பகுப்பாய்வு, புரிதல் உணர்வு, புத்திசாலித்தனம், அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறையில் சரியாக இருப்பவராகவும் இருப்பார்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement