Aaruthra Name Meaning in Tamil
பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த குழந்தைக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து தயார்படுத்தி வைத்து கொள்வார்கள். அதே போல் தான் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதையும் பார்த்து பார்த்து முடிவு செய்வார்கள். அதாவது ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே இருக்கின்றது என்பதால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எந்த ஒரு பெற்றோரும் மிக மிக கவனமாக இருப்பார்கள். அதாவது தனது குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும். அதற்கான அர்த்தம் என்ன அந்த பெயரை வைத்தால் தமது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள விரும்புவார்கள். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் ஆருத்ரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
ஆருத்ரா பெயர் அர்த்தம்:
Aaruthra என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் நட்சத்திரம், சிவன் என்பது ஆகும். இந்த ஆருத்ரா என்ற பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்த வரும் ஒரு பெயர் ஆகும். மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த ஆருத்ரா என்ற பெயரினை உடையவர்கள் பொதுவாக தன்னை சுற்றியுள்ள அனைவருக்கும் உண்மையாக இருப்பார்கள்.
அதே போல் மற்றவர்களும் தனக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். மேலும் இவர்கள் தத்துவம் அதிகமாக பேசுவார்கள். மேலும் இவர்கள் அனைத்து விஷயங்களையும் தெளிவான விழிப்புணர்வு மற்றும் கவனமான அணுகுமுறையுடன் கையாளுவார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் இவர்கள் மிகவும் சோம்பேறியாகவும் இருப்பார்கள்.
ஆதிரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
Aaruthra Name Numerology in Tamil:
Name | Numerology Number |
A |
1 |
A |
1 |
R |
9 |
U |
3 |
T |
2 |
H |
8 |
R |
9 |
A |
1 |
TOTAL |
34 |
இப்போது ஆருத்ரா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 34 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+4) = 7 என்பதாகும்.
ஆருத்ரா பெயரிற்கு மதிப்பெண் 7 என்பதால் பகுப்பாய்வு, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், சுயாதீனமான, அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறை என்ற இவை எல்லாம் ஆருத்ரா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
ருத்ரன் பெயர் அர்த்தம் என்ன என்று தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |