Dharani Name Meaning in Tamil
ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு அர்த்தத்தின் அடிப்படையில் தான் பெயர் சூட்டுவார்கள். அந்த வகையில் நமக்கு சூட்டும் ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு அர்த்தத்தை குறிக்கிறது. ஆனால் நாம் அனைவருமே நம் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வதில்லை. பிறர் நம்மிடம் வந்து உன் பெயருக்கான அர்த்தம் என்ன.? என்று கேட்டால் தான் நம் பெயருக்கான அர்த்தத்தை தேடி அறிந்து கொள்வோம். எனவே அனைவரும் அவர் அவர்களின் பெயர்களுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் ஒவ்வொரு பெயர்களின் அர்த்தத்தையும் பதிவிட்டு வருகிறோம். அதேபோல் இன்றைய பதிவில் தரணி என்ற பெயருக்கான அர்த்தத்தை விவரித்துள்ளோம். எனவே உங்கள் பெயர் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் பெயர் தரணியாக இருந்தால் இப்பதிவை படித்து தரணி என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
What is The Meaning of Dharani in Tamil:
தரணி என்ற பெயர், பூமி, வைத்திருத்தல், பாதுகாத்தல் போன்ற அர்த்தங்களை குறிக்கிறது. தரணி என்ற பெயர் பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயராகும். தரணி என்ற பெயருடையவர்கள் தலைவராக இருக்ககூடியவர்கள். இவர்கள் எந்தவொரு செயலிலும் புத்திசாலித்தனமாகவும், நம்பிக்கையாகவும் செயல்படுபவர்கள்.
தரணி என்ற பெயர் உடையவர்கள் ஒருபுறம் சுயநலமாக இருப்பார்கள். இவர்கள் எந்த பணியையும் விரும்பமாட்டார்கள். மேலும், சொந்தமாக விஷயங்களை செய்து முடிக்க விரும்புவார்கள்.
Dharani Name Numerology in Tamil:
Name | Numerology Number |
D | 4 |
H | 8 |
A | 1 |
R | 18 |
A | 1 |
N | 14 |
I | 9 |
TOTAL | 55 |
எண்கணித முறைப்படி, தரணி என்ற பெயருக்கு மொத்தமாக 55 என்ற எண் கிடைத்துள்ளது. இப்போது 55 என்ற எண்ணின் கூட்டுத்தொகை என்று பார்த்தால் (5+5)=10 ஆகும். எனவே மீண்டும், 10 என்ற எண்ணின் கூட்டுத்தொகையை கணக்கிட்டால் (1+0)= 1 என்ற என கிடைத்துள்ளது. அதாவது எண்கணித முறைப்படி, தரணி என்ற பெயருக்கு 1 என்பது அதிர்ஷ்ட எண் ஆகும்.
எனவே பெயரின் கூட்டுத்தொகை 1 ஆக இருப்பவர்கள் சூரியபகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள். மேலும் இவர்கள், கம்பீரமானவர்கள், நேர்மையானவர்கள், தன்னம்பிக்கை உடையவர்கள் மற்றும் தைரியமானவர்கள், அறிவுடையவர்கள், யாருக்கும் தலைவணங்காதவர்கள் போன்றவர்களாக இருப்பார்கள்.
மேலும், பெரியோர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளிப்பவர்களாகவும் அரசியலில் பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல், மருத்துவம் பொறியியல், வணிகம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
தொடர்புடைய பதிவுகள் |
வர்ஷினி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா.. |
SPL என்றால் என்ன..? இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா.. |
உங்களின் பெயர் தன்விகா என்றால் அதற்கான அர்த்தம் இதுதான்.. |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |