லியா பெயர் அர்த்தம் என்ன | Liya Name Meaning in Tamil..!

Liya Name Meaning in Tamil

குழந்தைக்கு ஒரு பெயர் வைப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. அதிலும் சில வித்தியாசமான எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டும் என்றால் அதற்கு நிறைய பெயரினை யோசிக்க வேண்டும். அந்த வகையில் ல, லா, லி, லூ போன்ற எழுத்துக்களும் அடங்கும். இதுமட்டும் இல்லாமல் பொதுவாக குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது. ஆனால் அத்தகைய அர்த்தங்கள் யாவும் நம்மில் பலருக்கு தெரிவது இல்லை. அதனால் இன்றைய பதிவில் பெயர்களில் ஒன்றான லியா என்ற தமிழ் பெயரிற்கான அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

லியா பெயர் அர்த்தம்:

 லியா பெயர் அர்த்தம்

லியா என்ற பெயரிற்கு நுண்ணறிவு, லட்சிய மற்றும் அழகான என்பது அர்த்தம் ஆகும். இந்த பெயர் ஆனது பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படும் ஒரு பெயராக இருக்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் இன்றைய காலத்திற்கு ஏற்ற ஒரு மாடர்ன் பெயராகவும் உள்ளது.

இத்தகைய பெயரினை கொண்டவர்கள் அழகாகவும், ஒரு சிறந்த நண்பராக திகழும் குணம் கொண்டவராக இருக்கிறார்கள். பிறரை சார்ந்து இருக்காமல் வித்தியாசமான செயல்களை செய்யும் திறன் கொண்டவராகவும், தன்னை சுற்றியுள்ள நபர்களை மகிழ்ச்சியாக வைத்து இருக்கும் குணம் கொண்டவராகவும் திகழ்கிறார்கள்.

மேலும் இயற்கையிலேயே இந்த பெயரினை கொண்டவர்கள் மற்றவருக்கு உதவும் மனப்பான்மை, பொறுமை மற்றும் வாழ்க்கையினை பற்றி சிந்திக்கும் குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.

தர்ஷினி பெயர் அர்த்தம் என்ன | Dharshini Name Meaning in Tamil

Liya Name Numerology:

liya name numerology in tamil

Liya Name Numerology in Tamil 
L 12
I 9
Y 25
1
Total 47

 

இப்போது லியா என்ற பெயரிற்கான மொத்த மதிப்பெண் என்று பார்த்தால் 47 வருகிறது. இப்போது இதற்கான கூட்டுத்தொகையினை கணக்கிட வேண்டும். அதனால் 47 என்பதன் கூட்டுத்தொகை ஆனது (4+7)= 11 என்பதாகும்.

அதன் பிறகு இரண்டாவதாக 11 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகை கணக்கிட வேண்டும். அப்படி என்றால் 11 என்பதன் கூட்டுத்தொகை (1+1)= 2.

ஆகவே லியா என்ற பெயருக்கான அதிர்ஷ்ட எண் 2 ஆகும்.

மாறன், முகிலன் பெயர் அர்த்தம்

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்