வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Philosophy என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

Updated On: December 26, 2024 7:35 PM
Follow Us:
Philosophy Meaning in tamil
---Advertisement---
Advertisement

Philosophy Meaning in tamil

நம் அன்றாட வாழ்வில் நிறைய வார்த்தைகளை பயன்படுத்துவோம். ஆனால் நாம் பேசிய அனைத்து வார்த்தைக்கும் அர்த்தம் தெரியாது. அதேபோல் தமிழ் மொழியை  அன்றாட வாழ்வில் பேசுகிறோம் என்றால் அதுவும் கிடையாது.

சிலர் பேசும் போது Philosophy பேசாதே என்று சொல்வார்கள். அப்படி என்றால் என்ன என்பது தெரியுமா..? அல்லது அப்படி என்றால் என்ன என்பதை பற்றி ஆராய்ந்தது உண்டா..?

Philosophy Meaning in Tamil:

பொதுவாக காலேஜ் படிக்கும் போது கல்லூரி மாணவர்களிடம் பேசும் போதும் கொஞ்சம் பொறுமையாகவும் அதற்கு என்ன சரியாக இருக்கும் என்று சொன்னால் அதற்கு இந்த பதில் தான் வரும் மற்றவர்களிடம் இருந்து Philosophy பேசாதே..! என்று தான் மற்றவர்களிடமிருந்து வரும். இவர் ஒரு கிராமத்து ஆள் என்று சொல்வார்கள். வாங்க Philosophy என்றால் என்ன அர்த்தம் என்று சொல்வார்கள்.

 Philosophy என்றால் தத்துவம்   தத்துவ ஞானி சாஸ்திரம் என்பது தான் பொருள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்–> Remedy என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now