Spam Meaning in Tamil
நாம் ஒரு நாளைக்கு நிறைய வார்த்தைகளை பேசுகிறோம். அப்படி நாம் பேசும் எண்ணற்ற வார்த்தைக்கான அர்த்தம் என்பது பலருக்கு தெரியவில்லை. நாம் பேச்சு வழக்கில் ஏதோ ஒரு வார்த்தையினை பேசுகிறோமே தவிர அதற்கான முழு அர்த்தம் நமக்கு தெரிவதில்லை. ஆனால் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில் இன்று பலரும் அதிகமாக பயன்படுத்தக்கூடிய Spam என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்ளபோகிறோம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்–> Remedy என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
Spam Meaning in Tamil:
இன்றைய நவீன காலத்தை பொறுத்தவரை அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அத்தகைய ஸ்மார்ட் போனில் Whatsapp, Facebook, Instagram மற்றும் Twitter போன்ற நிறைய சமூக வலைத்தளங்களை பயனபடுத்துகின்றனர்.
இதுபோன்ற சமூக செயலிகளில் நமக்கு தெரியாத விஷயங்கள் யாரோ ஒருவரால் பகிரப்படுகிறது. அப்படி பகிரப்படும் அந்த செய்தியானது சில நேரத்தில் உண்மையாக இருக்கும்.
அதே சமயம் மற்றொரு செய்தி தோராயமாக 100 பேருக்கு கூட பகிரப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த விஷயம் அந்த நேரத்தில் பொய்யாக இருக்கும்.
பொய்யான செய்தியை ஒரே நேரத்தில் பல நபர்களுக்கு பகிர்ந்து விளம்பரம் செய்வதே Spam என்பதன் பொருளாகும்.இதையும் படியுங்கள்⇒ Philosophy என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |