VPN என்றால் என்ன தெரியுமா..? | VPN Meaning in Tamil..!

VPN Meaning in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! பெரும்பாலும் நம்மில் பலருக்கும் தினமும் ஏதாவது ஒரு தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தோடு தினமும் இந்த பதிவில் பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயன்தரும் விதமாக தான் இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசித்ததற்கான விடை கிடைத்து விடும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

VPN என்றால் என்ன தெரியுமா..? 

vpn full form in tamil

இது என்ன பதிவு என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரியோ அதற்கான விடை உங்களுக்கு தெரியுமா..? முதலில் VPN என்பதன் முழு விரிவாக்கத்தை காணலாம்.

VPN என்பது Virtual Private Network என்பதன் சுருக்கம் ஆகும். அதுபோல VPN என்பது மெய்நிகர் தனியார் நெட்வொர்க்கைக் குறிக்கிறது. VPN ஒரு மெய்நிகர் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அது ஒரு டிஜிட்டல் சுரங்கப்பாதையை உருவாக்குகிறது.

AI தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் யார்

அதாவது VPN என்பது நீங்கள் இணையதளத்தில் பிரவுசிங் செய்யும் போது உருவாக்கப்படும். இது ஆன்லைன் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது மற்றும் நம் ஒட்டுமொத்த Privacy -யை மேம்படுத்துகிறது. அதுபோல இது ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் VPN கனெக்க்ஷனை இயக்கும் போது, அது உங்கள் Device -க்கும், நீங்கள் செல்ல விரும்பும் Web Page -க்கும் இடையில் ஒரு மிடில் மேனாக செயல்பட்டு பாதுகாப்பான பாதையை உருவாக்குகிறது.

இதை தான் VPN அதாவது Virtual Private Network என்று சொல்கிறார்கள். அதுபோல VPN தனிப்பட்டது என்றும் சொல்லலாம்.

ஏனெனில் அது உங்கள் தரவை குறியாக்கம் செய்து உங்கள் IP முகவரியை மறைக்கிறது. மேலும் VPN என்பது ஒரு பிணையமாகும். ஏனென்றால் இது பல கணினிகளுக்கு இடையே ஒரு இணைப்பை உருவாக்குகிறது.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்