வெள்ளை முடி கருமையாக மாற இயறகை ஹேர் டை
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய லைப் ஸ்டைலில் பலருக்கு சிறிய வயதிலேயே நரை முடி பிரச்சனை வந்துவிடுகிறது. இந்த நரை முடியை மறைக்க கடைகளில் விர்ப்பிக்கப்படும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு. வீட்டிலேயே இதற்கான இயற்கை வழியை பின்றுவது தான் மிகவும் சிறந்தது. இந்த நரை முடியை சரி செய்ய நமது வீட்டில் உள்ள மூன்று பொருட்கள் மட்டும் போதும். அதை பயன்படுத்தி ஒரு ஹேர் ஆயில் தயார் செய்து தலைக்கு அப்ளை செய்து வருவதினால் முடி எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் தேங்காய் எண்ணெய்யுடன் இதை கலந்து தேய்த்தால் முதுமையில் கூட முடி கருப்பாக இருக்கும் சரி வாங்க அது என்ன பொருள், எப்படி தரிக்க வேண்டும் என்று என்று இப்பொழுது தெளிவாக பார்த்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
- டீத்தூள் – ஒரு ஸ்பூன்
- காபி தூள் – ஒரு ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் டீத்தூள், காபி தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஆகியவகற்றை செய்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். பின் ஒரு மணி நேரம் வரை நன்றாக விடுங்கள்.
பின் அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடங்கள் சூடுபடுத்துங்கள் பின் அடுப்பை அணைத்து எண்ணெய்யை வடிகட்டவும். பின் அந்த எண்ணெய்யை மிதமான சூட்டில் நரை முடி உலா இடங்களில் அப்ளை செய்ய வேண்டும்.
பின் ஒரு மணி நேரம் காத்திருந்து தலை அலச வேண்டும்.. இவ்வாறு வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்தால் போதும் முடி எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் தேங்காய் எண்ணெய்யுடன் இதை கலந்து தேய்த்தால் முதுமையில் கூட முடி கருப்பாக மாறிவிடும். ஒருமுறை பற்றி செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 3 பொருள் போதும் 7 நாளில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்..! கருவேப்பிலை ஹேர் டை..! |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |