Best White & Grey Hair Solution Tamil
தலை முடி பிரச்சனை தான் ஒன்று மாத்தி ஒன்று வந்துகொண்டே உள்ளது. இதற்கு என்னதான் தீர்வு என்று கடையில் விற்கும் எண்ணெய், ஷாம்பு, சீயக்காய் என மாற்றி மாற்றி பயன்படுத்துவதால் பாதி முடி உதிர்ந்துவிடும். அதேபோல் நரை முடியும் சீக்கிரம் வந்துவிடும். ஆகேவ இயற்கை முறையில் தயாரித்து விற்கும் எண்ணெய்கள், ஷாம்பு, சீயக்காய் என்று பயன்படுத்துங்கள்..! அப்போது தான் உங்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இருக்கும்.
தலையில் நரை முடி வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லமால் இருந்தால் நரைமுடி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், நிறைய உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே நரை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக மாற்றுவது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Best White & Grey Hair Solution Tamil:
16 பொருட்கள் சேர்த்த தேங்காய் எண்ணெயை தடவினால் முழங்கால் வரைக்கும் தலை முடி கருமையாக வளரும்
தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
- அவரி பொடி – 2 டேபிள் ஸ்பூன்
- செம்பருத்தி பூ பொடி- 2 டேபிள் ஸ்பூன்
- சடாமாஞ்சி பொடி – 2 ஸ்பூன்
- தயிர் – தேவையான அளவு
- மருதாணி பொடி
முதலில் ஒரு கிண்ணத்தில் நெல்லிக்காய் பொடி – 2 டேபிள் ஸ்பூன், அவரி பொடி – 2 டேபிள் ஸ்பூன், செம்பருத்தி பூ பொடி- 2 டேபிள் ஸ்பூன், சடாமாஞ்சி பொடி – 2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.
முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறது என்று கவலைப்படுபவர்கள் இந்த மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
இந்த பொடிகளை பேஸ்ட் போல் மாற்றுவதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் தயிர். ஏன் தயிர் எடுத்துக்கொள்கிறோம் என்றால் Ph அளவை அதிகபடுத்தும். ஆகவே தான் பேஸ்ட் போல் மாற்றுவதற்கு பயன்படுத்துகிறோம். சரியாக அதனை பேஸ்ட் போல் மாற்றுவதற்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.
அதிக நரை முடி இருந்தால் மட்டும் மருதாணி சேர்த்துக்கொள்ளவும். இல்லையென்றால் மருதாணி பொடி தேவையில்லை.
ஒரு முட்டை மொத்த வெள்ளை முடியையும் கருப்பாக மாற்றி விடும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |