வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

7 நாட்களில் வழுக்கையாக உள்ள இடத்தில் கூட முடி வளர கருவேப்பிலை மட்டும் போதும்..!

Updated On: March 14, 2023 5:41 AM
Follow Us:
Curry Leaves Hair Growth in Tamil
---Advertisement---
Advertisement

Curry Leaves Hair Growth in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய நிலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஓன்று. என்ன என்று யோசிக்கிறீர்களா..? அது வேறவொன்றும் இல்லை. முடி உதிர்வு பிரச்சனையை தான் கூறுகின்றோம். முடி உதிர்வு பிரச்சனை அனைவருக்குமே இருக்கிறது. இவ்வளவு ஏன் நாம் என்ன தான் முடியை பராமரித்து வந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது என்று சொல்லி புலம்புபவரா நீங்கள்..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுமையாக படியுங்கள். 7 நாட்களில் வழுக்கையாக உள்ள இடத்தில் கூட புதிய முடியை வளர செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Curry Leaves Hair Growth in Tamil: 

Curry Leaves in Tamil

பொதுவாக முடி உதிர்வு பிரச்சனை அனைவருக்குமே இருக்கிறது. நாம் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த எண்ணெய்கள் அல்லது ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.

இதனால் முடிக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து  விடுகிறது. அதனால் உங்கள் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கு கருவேப்பிலை மட்டும் போதும். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.!

உங்கள பாத்து எல்லாரும் இவ்ளோ முடியை எப்படி வளர்த்தீங்கனு கேப்பாங்க அதுக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க

கருவேப்பிலை எடுத்து கொள்ளவும்:

முதலில் கருவேப்பிலை 1 கப் அளவிற்கு எடுத்து கொள்ளவும். பின் அதன் இலைகளை மட்டும் உருவி தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் 1/2 கப் அளவிற்கு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் வடிகட்டி கொள்ளவும். இதை சுத்தமான ஸ்ப்ரே பாட்டிலில் வடிகட்டி கொள்ளலாம்.

தோடு பெரியதாக போட்டு காது ஓட்டை பெரியதாகி விட்டதா  அப்போ இதை ட்ரை பண்ணுங்க

பயன்படுத்தும் முறை:

இதை நீங்கள் குளிக்க செல்லும் முன் உங்கள் முடியின் வேர் பகுதியில் ஸ்ப்ரே செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த கருவேப்பிலை நீர் காய்ந்ததும் உங்கள் தலையை அலசி கொள்ளலாம்.

இல்லை என்றால் இதை குளித்த பிறகும் ஸ்ப்ரே செய்து மசாஜ் செய்து கொள்ளலாம். இதுபோல தொடர்ந்து 7 நாட்கள் செய்து வந்தால் முடியின் வளர்ச்சியை நீங்களே காண்பீர்கள். இது வழுக்கையாக உள்ள இடத்தில் கூட புதிய முடியை வளர செய்யும்.

என்ன முடி இவ்வளவு வளர்ந்துக்கிட்டே போகுதுனு நீங்களே வியப்பா பாக்குற அளவுக்கு முடி வளரும் அதுக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..

Dandruff treatment in tamil

100% பொடுகு நீங்க எளிய வழிகள்..! Dandruff Tips..! Dandruff treatment in tamil..!

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!