இனி 1 முடி கொட்டினால் 100 முடி வளரும்..! மறக்காமல் வாரத்திற்கு ஒரு முறை இதை செய்திடுங்கள்..!

Advertisement

Fastest Hair Growth Pack At Home in Tamil

நண்பர்களே வணக்கம்..! பொதுவாக தலைமுடி பிரச்சனையானது அனைவருக்கும் இருந்து வருகிறது அல்லவா.? அதேபோல் தலைமுடி பிரச்சனை மழைக்காலம் முதல் வெயில்காலம் என அனைத்து சீசனிலும் கொட்டுகிறது. வெயில்காலம் என்றால் அதிகமான சூட்டினால் முடி கொட்டுகிறது. ஆனால் மழை காலத்தில் எதனால் முடி கொட்டுகிறது தெரியுமா..? ஏனென்றால் நாம் சாப்பிடும் சாப்பாடுகள் அனைத்தும் செரிமானம் ஆகாமல் அதிகம் பசிக்காமல் இருக்கும். அதேபோல் உடலுக்கு தேவையான சத்துக்கள் குறைவாக இருக்கும். ஆகவே நாம் உடலுக்கும் தலைமுடிக்கும் தேவையான சத்துக்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Fastest Hair Growth Pack At Home in Tamil:

கேரட்: 

home remedies for hair growth and thickness

கேரட்டை பொறுத்தவரைக்கும் முடிக்கு நல்ல சைனிங் கொடுக்கும். அதேபோல் இதில் வைட்டமின் A, பீட்டா கரோட்டின் உள்ளது. ஆகவே உங்கள் முடிக்கு அதிகளவு இந்த சத்துக்கள் தேவைப்படும். உங்கள் உடலில் எப்போது சத்துக்கள் குறைவாக உள்ளதோ அப்போது கேரட் எடுத்துக்கொள்ளுங்கள். அலல்து இதுபோல் ஒருஹேர் பேக் அப்ளை  செய்யுங்கள். கேரட் 3 எடுத்துக்கொள்ளவும்.

வாழைப்பழம்:

home remedies for hair growth and thickness

நீங்கள் எந்த வாழைப்பழத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதுவும் உங்கள் முடியை கொட்டவிடாமல் வலிமையாக வைக்கும். வாழைப்பழத்தில் நிறைய பொட்டாசியம் உள்ளது. இது முடிக்கு வேரிலிருந்து வளரக்கூடிய ஒரு சத்துக்கள் உள்ளது. அதேபோல் வலிமையில்லாமல் இருக்கும் முடியை வேகமாகவும் வலிமையுடனும் வளர இது உதவி செய்கிறது. முக்கியமாக பச்சைநாட வாழைப்பழத்தை தவிர எது வேண்டுமானாலும் 1 எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி உதிர்வு பிரச்சனைக்கு நல்ல Result கிடைக்க இதை Follow பண்ணி பாருங்களன்..!

முட்டை: 

home remedies for hair growth and thickness

இந்த முட்டையின் மகிமை உங்களுக்கு தெரியும். அதுவும் இந்த முட்டையின் வைட்டமின், புரோட்டீன், மினரல் இது அனைத்துமே முடி வளர்வதற்கு முக்கியமான சத்துக்கள் ஆகும். ஆகவே இந்த பொருளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவது நல்லது. முட்டை 1 எடுத்து கொள்ளவும்.

செய்முறை:

முதலில் கேரட் சீவி அதனை 1 டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்கவிட்டு பின் மசிக்கும் தன்மை வந்தவுடன் அதை எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து 1 வாழைப்பழத்தை நறுக்கி எடுத்துக்கொள்ளவும். இப்பொது கொதிக்கவிட்டு எடுத்துக்கொண்ட கேரட் மற்றும் இந்த வாழைப்பழம் இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து முக்கியமானது என்னவென்றால் அரைத்த பேஸ்ட்டில் நாம் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்துக்கொள்ளவும். இப்போது இந்த 3 பொருளையும் நன்கு கலந்துவிடவும்.

பயன்படுத்தும் முறை: 

Thick Long Hair Tips in Tamil

முதலில் தலையில் எண்ணெய் அப்ளை செய்து இருக்கவேண்டும். அப்போது தான் ஹேர் பேக் முடியின் வேர் பகுதிக்கு போகும். ஆகவே தலைமுடியை இருபக்கமாக பிரித்துக்கொள்ளவும். அடுத்து வேரிலிருந்து முடியின் நுனி வரைக்கும் தடவிக் கொள்ளவேண்டும். அதன் பின் 20 நிமிடம் அப்படியே ஊறவிட்டு அதன் பின் ஷாம்பு அல்லது சீயக்காய் எது வேண்டுமானாலும் போட்டு குளிக்கலாம்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉👉 வளரவே வளரதுனு நெனச்ச முடிய கூட வளர வைக்கும் இதை தேய்த்தால்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement