வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாரம் 1 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடியை அடர்த்தியாகவும் மற்றும் கருப்பாகவும் இருக்க செய்யும்..!

Updated On: September 27, 2023 12:41 PM
Follow Us:
hair growth and thickness home remedies in tamil
---Advertisement---
Advertisement

முடி கருப்பாக அடர்த்தியாக வளர

பொதுவாக பெண்கள் நிறைய வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இதை எல்லாம் விட பெரிய பிரச்சனையாக இருப்பது என்னவென்றால் முடி குச்சி போல இருக்கிறது வளரவே இல்லை என்பது தான். சரி இந்து பிரச்சனையை எப்படியாவது சரி செய்து முடியை மற்றவர்கள் போல அடர்த்தியாக வளர வைக்க வேண்டும் என்பதற்காக நிறைய ஹேர் பேக், ஹேர் ஆயில் மற்றும் இன்னும் சிலவற்றை உபயோகப்படுத்தி இருப்பீர்கள். இனி நீங்கள் இது மாதிரி எதையும் கடையில் வாங்கி பயன்படுத்த வேண்டாம். உங்களுக்கு உதவியாக இருப்பதற்கு இன்றைய பதிவில் இயற்கையான முறையில் முருங்கைக்கீரை வைத்து ஹேர் பேக் தயார் செய்து அதனை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Hair Growth and Thickness Home Remedies in Tamil:

 முடி கருப்பாக அடர்த்தியாக வளர

நீங்கள் எதிர்பார்த்த மாதிரி முடியை அடர்த்தியாக மட்டும் இல்லாமல் நன்றாக கருப்பாகவும் இருக்க ஹேர் பேக் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  • வெந்தயம்- 3 தேக்கரண்டி 
  • முருங்கைக்கீரை- 1 கைப்பிடி அளவு 
  • வெட்டி வேர்- சிறிதளவு 

How to Increase Hair Growth and Thickness Naturally:

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள வெட்டி வேரினை சிறிது சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு 3 தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது கிண்ணத்தில் இருக்கு வெந்தயத்துடன் நறுக்கி வைத்துள்ள வெட்டி வேரினை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள்.

ஸ்டப்- 3

 முருங்கைக்கீரையில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள், கால்சியம் உடலுக்கு மட்டும் இல்லாமல் தலையில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி அடர்த்தியாக வளருவதற்கு மற்றும் கருப்பாக இருக்கவும் பயப்படுகிறது.  

அதனால் 1 கைப்பிடி அளவு முருங்கைக்கீரை எடுத்துக்கொண்டு அதனை சுத்தமான தண்ணீரில் அலசி தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையையும் அதனுடன் முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்த வெட்டி வேர் மற்றும் வெந்தயத்தை சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

கடைசியாக ஒரு காட்டன் துணி வைத்து அதில் அரைத்து வைத்துள்ள முருங்கைக்கீரை ஹேர் பேக்கை வடிகட்டி கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களுடைய முடிக்கு ஹேர் பேக் தயார் ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள்⇒ முகம் 24 மணி நேரமும் பளபளப்பாக இருக்க இதை டிப்ஸை Follow பண்ணுங்க.!

அப்ளை செய்யும் முறை:

 how to increase hair growth and thickness naturally in tamil

நீங்கள் ஹேர் பேக் அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு முதல் நாளே உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள்.

அதற்கு பிறகு நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை தலையின் உச்சி முதல் அடி வரை அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து குளித்து விடுங்கள்.

இதனை நீங்கள் வாரத்திற்கு 1 முறை அல்லது 2 முறை பயன்படுத்தினால் போதும் 1 மாதத்தில் உங்களுடைய முடியை அடர்த்தியாகவும் மற்றும் கருப்பாகவும் இருக்க செய்யும். 

இதையும் படியுங்கள்⇒ கேரளா பெண்களின் சருமம் பளபளப்பாக இருப்பதற்கான ரகசியம்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now