15 நாட்களில் கொட்டிய இடத்தில் புதிய முடி வளர இந்த எண்ணெய் மட்டும் தடவுங்க..!

Advertisement

Hair Growth Home Remedies

பெண்கள் அனைவருமே நீளமான முடி வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நாளடைவில் இருந்த முடியும் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எண்ணெய் தயாரிக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி அடர்த்தியாக வளர: 

 hair growth oil tamil

  1. தேங்காய் எண்ணெய் – 100 ml
  2. கற்றாழை
  3. வைட்டமின் E மாத்திரை – 2

ஸ்டேப் -1 

முதலில் கற்றாழையை கழுவி விட்டு அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2 

பின் ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து அதில் 100 ml அளவிற்கு நீங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும்.

1 மாதம் தொடர்ந்து செய்தால் தரையை தொடும் அளவிற்கு முடி வளர்ச்சி அதிகரிக்கும்..!

ஸ்டேப் -3 

 hair growth tips

எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்துள்ள கற்றாழையை சேர்த்து 5 நிமிடம் வரை கலந்து விட வேண்டும். குறிப்பாக இந்த எண்ணெய் தயாரிக்கும் போது அடுப்பை குறைத்து வைத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -4 

பின் எண்ணெயில் இருந்து நுரை போல வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை ஆறவிட வேண்டும்.

ஸ்டேப் -5 

வைட்டமின் E Capsule

எண்ணெய் ஆறியதும் அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ள வேண்டும். பின் அதில் வைட்டமின் E Capsule 2 சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாரம் 2 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடி கருமையாகவே இருக்கும்..!

அப்ளை செய்யும் முறை: 

இப்போது எண்ணெய் தயார். இந்த எண்ணெயை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையின் அடிப்பகுதியில், முடியின் வேர்க் கால்களில் என்று தலை முழுவதும்  அப்ளை செய்து கொள்ளுங்கள்.

பின் காலையில் தலையை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தேய்த்து குளிக்க வேண்டும். அதுவே இரவில் இதை தலைக்கு அப்ளை செய்ய முடியாது என்று சொல்பவர்கள் பகலில் இந்த எண்ணெய்யை அப்ளை செய்து 2 மணி நேரம் வைத்திருந்து பின் குளிக்கலாம்.

இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வரலாம்.  இந்த எண்ணெயில் சேர்க்கும் கற்றாழை உங்கள் முடிக்கு உயிர் சத்துக்களை கொடுக்கிறது. அதனால் முடி வலிமையானதாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். இதுபோல செய்து வந்தால் முடி அடர்த்தியாக வளர்வதை நீங்களே காண்பீர்கள்.  

பார்லருக்கு செல்லாமல் ஹேர் Shining செய்வதற்கு ஒரு முறை இதை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement