இதை மட்டும் செஞ்சு பாருங்க..! நீங்களே ஆச்சரியப்படுவீங்க என்னடா தலைமுடி வளர்ந்துக்கிட்டே போகுதுனு..!

Advertisement

Hair Growth Serum Homemade in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் தலைமுடியை பராமரிப்பதில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாகவும் அவரவர் உணவு முறையின் காரணமாக தலைமுடிக்கு அதிக அளவு பாதிப்பு மற்றும் தேவையான அளவு சத்துக்கள் கிடைக்காததால் தலைமுடி அதிக அளவு உதிர்ந்து அந்த இடத்தில் புதிய முடி வளராமல் போகின்றது. அதனால் இன்றைய பதிவில் உங்களின் தலைமுடி வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு வளர வைக்க உதவும் சில குறிப்புகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

Homemade Hair Serum for Hair Growth and Thickness in Tamil:

Homemade Hair Serum for Hair Growth and Thickness in Tamil

உங்களின் தலைமுடி வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு வளர வைக்க உதவும் குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. சின்ன வெங்காயம் – 10
  2. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  4. ரோஸ்மேரி இலை – 2 டேபிள் ஸ்பூன்
  5. தண்ணீர் – 1 கப் 

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உங்கள் முடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க..! நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துவிடும்..!

சின்ன வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 10 சின்ன வெங்காயங்களையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

வெந்தயத்தை சேர்த்து கொள்ளவும்:

இப்பொழுது அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

கருவேப்பிலையை சேர்த்து கொள்ளவும்:

Homemade Hair Serum for Hair Growth and Thickness Tamil

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கருவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனுடனே சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 எப்பேர்ப்பட்ட தலைமுடி உதிர்வையும் 10 நாட்களில் கட்டுக்குள் கொண்டு வர இதை ட்ரை பண்ணுங்க..!

ரோஸ்மேரி இலையை சேர்த்து கொள்ளவும்:

How to make hair serum at home naturally in tamil

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் ரோஸ்மேரி இலையை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டிய சாற்றினை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து உங்கள் தலைமுடியின் வேர்களில் படும்படி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலைமுடி வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களின் தலைமுடி வளர்வதை நீங்களே காணலாம்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 தலைமுடி நன்கு ஆரோக்கியமாக வளர உதவும் இயற்கையான முறையில் ஷாம்பு தயாரிப்பது எப்படி.?

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement