வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டிலேயே வெள்ளையாக கீரிம் செய்யலாம் அதுவும் இயற்கை முறையில் ..!

Updated On: July 25, 2023 12:11 PM
Follow Us:
skin whitening cream without side effects in tamil
---Advertisement---
Advertisement

Skin Whitening  Cream in Tamil

பெண்கள் வீட்டில் இரவு நேரங்களில் கீரிம் அப்ளை செய்து தான் தூங்குகிறார்கள். அப்போது தான் தூங்கி எழும் போது முகம் பளிச்சென்று இருக்கும். இதை பயப்படுத்துவதால் அவர்களுக்கு நிறைய பக்க விளைவுகள் ஏற்படும். அது இப்போது தெரியவில்லை என்றால் பிற்காலத்தில் தெரிவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே வீட்டிலேயே எந்த ஒரு செயற்கை பொருட்களும்  பயன்படுத்தாமல் இயற்கை முறையில் எப்படி இந்த கீரிம் செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

Home Made Night Cream in Tamil for Glowing Skin in Tamil:

  1. சந்தன தூள் – சிறிதளவு
  2. ரோஸ் வாட்டர் – சிறிதளவு
  3. கற்றாழை ஜெல் –  3 ஸ்பூன்
  4. வைட்டமின் E மாத்திரை ஜெல் – 2

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப்: 1

Home Made Night Cream in Tamil for Glowing Skin in Tamil

முதலில் ஒரு கிண்ணத்தில் சந்தன தூள் எடுத்துக்கொண்டு அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் வைத்துகொள்ளவும்.

ஸ்டேப்: 2

பின்பு அந்த சந்தன பேஸ்ட்டில் கற்றாழை ஜெல் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்துகொள்ளளவும். அதன் பின் வைட்டமின் E மாத்திரையின் ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம்.

உங்கள் முகம் எண்ணெய் வழியும் முகமாக இருந்தாலும் வைட்டமின் மாத்திரையை இல்லாமல் பயன்படுத்தி கொள்ளவுங்கள்.

எப்படி பயன்படுத்துவது: 

இரவு தூங்குவதற்கு முன் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொண்டு நாம் செய்து வைத்த பேஸ்ட்டை எடுத்து முகத்தில் அப்பை செய்துகொண்டு தூங்கலாம்.

இப்படி இதனை பிரிட்ஜியில் வைத்து இரவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

Face Pack For Skin Whitening in Tamil:

அரிசி –  1/2 கப்

பச்சை பயிறு – 1/2 கப்

கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்

ஸ்டேப்: 1

 skin whitening cream without side effects in tamil

முதலில் பச்சை பயிறு, அரிசி இரண்டையும் தனியாக ஒரு கிண்ணத்தில்சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 2

பச்சை பயிறு

2 மணி நேரத்திற்கு பிறகு மிக்ஸி ஜாரில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

பின்பு அரைத்த பேஸ்டை எடுத்து ஒரு வடிகட்டியை வைத்து வடிகட்டி அதனுடைய ஜூஸ் மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 4

பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிதமான தீயில் வைத்து வடிகட்டிய பேஸ்டை அதில் சேர்த்து நன்கு 5 நிமிடம் கலந்துவிடவும். அது பேஸ்ட் பதத்தில் வரும் வரை கலந்து விடவும்.

ஸ்டேப்: 5

 skin whitening cream in tamil

பேஸ்ட் ஆனா பிறகு அதனை அடுப்பை விட்டு இறக்கி கலந்துகொண்டு இருக்க வேண்டும் அப்போது தான் அது கெட்டியாகாமல் பேஸ்ட்டாகவே இருக்கும்.

அதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்துகொள்ளவும்.

பின்பு முகத்தை கழுவிவிட்டு இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து காயவிட்டு முகத்தை கழுவி கொள்ளலாம்.

வாரத்தில் ஒரு முறை மட்டும் முகத்தில் அப்ளை செய்யலாம் போதும் முகம் வெள்ளையாக மாறும்.

முகப்பருவை போக்கும் வீட்டு மருத்துவம்..! கரும்புள்ளிகள் போக என்ன செய்ய வேண்டும்?

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now