வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒருமுறை இந்த தேங்காய் எண்ணெயை தடவினால் நரை முடி அனைத்தும் கருப்பாக மாறும்..!

Updated On: August 25, 2023 12:24 PM
Follow Us:
how to make white hair black naturally permanently in Tamil
---Advertisement---
Advertisement

நரை முடி கருப்பாக மாற எண்ணெய்  | White Hair to Black Hair Naturally Oil in Tamil

என்ன செய்தாலும் முடி வளரவில்லை என்று கவலையாக இருக்கும்..! அதனை விட கொடுமையானது என்னவென்றால் நரை முடியாக இருக்கும்..! வயதானவர்களுக்கு நரை முடி வருவதற்கு காரணம்  இருக்கலாம்..! ஆனால் சிறு குழந்தைகளுக்கு கூட இந்த நரை முடி பிரச்சனை வந்துகொண்டு தான் இருக்கிறது. ஆகவே இனி கவலை இல்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த எண்ணெயை தடவி பாருங்கள். அப்புறம் உங்கள் தலை முடி பிரச்சனையும் இருக்காது, முடியும் நீளமாக வளரும் அதேபோல் நரை முடி இருக்கவே இருக்காது..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

White Hair to Black Hair Naturally Oil in Tamil:

White Hair to Black Hair Naturally Oil in Tamil

முதலில் நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் கருஞ்சீரகம். அதன் பின் டீ தூள் அதன் பின் தேங்காய் எண்ணெய்.

கருஞ்சீரகத்தில் நிறைய வகையான சத்துக்கள் உள்ளது. அதில் உள்ள சத்துக்களை பார்க்கலாம் வாங்க.. நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன..!

தேங்காய் எண்ணெய் பற்றி உங்களுக்கு தெரியாத ஒன்றும் இல்லை. தலைமுடி வளர்ச்சி என்றால் அதில் தேங்காய் எண்ணெய் இல்லாமல் எப்படி இருக்கும். ஆகவே நாம் இன்று இந்த மூன்று பொருட்களை வைத்து தான் இந்த எண்ணெயை தயாரிக்க போகிறோம்..!

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉👉  இந்த ஹேர் டையினை இவ்ளோ நாளாக ட்ரை பண்ணாம இருக்கீங்களா  அப்றம் எப்படி வெள்ளை முடி கருப்பாக மாறும்

செய்முறை:

முதலில் நாம் என்ன செய்வது என்று பார்க்கலாம் வாங்க..! தினமும் இந்த எண்ணெயை அப்ளை செய்து வருவதன் மூலம் நல்ல வளர்ச்சியையும் அதேபோல் நரை முடியை கருமையாகவும் மாற்றலாம்.

முதலில் ஒரு சின்ன பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும் அதில் தினமும் தலைக்கு தேய்க்கும் அளவிற்கு எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும். அதன் பின்பு அதில் சிறிதளவு டீ தூள் சேர்க்கவும். அதன் பின்பு அதே எண்ணெய்யில் கருஞ்சீரகம் சேர்க்கவும்.

White Hair to Black Hair Naturally Oil in Tamil

பின் அந்த எண்ணெயானது சூடாக மாறியதும் அதனை ஆறவிட்டு உங்கள் தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்யலாம். இதனை தொடர்ந்து மசாஜ் செய்து வருவதன் மூலம் உங்கள் முடியில் உள்ள நரை முடி கருமையாக மாறும்..!

இதையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க 👉👉👉  தலையில் எங்கு முடி வளராமல் இருந்தாலும் சரி 1 வாரத்திற்கு இந்த தேங்காய் எண்ணெய் தேய்த்தால் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now