7 நாட்களில் 3 அடி வரை முடி வளர தேங்காய் ஒன்று போதும்..! ஆச்சரியமாக இருக்கா..!

முடி வளர என்ன செய்வது

How to Use Coconut Milk For Hair Growth 

முடி என்றாலே அனைவருக்கும் ஒரு பெரிய ஆசை இருக்கும். எவ்வளவு தான் முடி நீளமாக இருந்தாலும் கூட இது போதாது என்று தான் அனைவருடைய மனதிலும்  தோன்றும். அதுவும் குறிப்பாக பெண்களை பொறுத்த வரை சொல்லவே வேண்டாம். ஏனென்றால் யாருக்காவது முடி நீளமாக இருந்தால் உடனே அவர்கள் என்ன தான் செய்து இருப்பார்கள் என்ற யோசனையிலேயே காலத்தை கழித்து கொண்டிருப்போம். இனி நீங்கள் இது மாதிரி யோசித்து கொண்டு இருக்க வேண்டாம். ஏனென்றால் இன்றைய அழகுக்குறிப்பு பதிவில் 7 நாட்களில் 3 அடி வரை முடி வேகமாக வளருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் இதற்கு நீங்கள் ஒரே ஒரு ஹேர் பேக் மட்டும் தயார் செய்தால் போதும். சரி வாங்க அந்த ஹேர் பேக் எப்படி தயார் செய்வது என்று விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி வளர என்ன செய்வது:

 முடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்

 தேங்காயில் இருந்து துருவினால் கிடைக்கக்கூடிய தேங்காய் பூவில் ஜின்க், அயன் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இத்தகைய தேங்காய் பூவானது உடலின் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க செய்கிறது.  

ஆகையால் பல சிறப்புகளை கொண்டுள்ள தேங்காய் பூவுடன் சில பொருட்களை சேர்த்து எப்படி ஹேர் பேக் தயார் செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் துருவல்- 1 கப்
  2. ஆளிவிதை- 5 ஸ்பூன்
  3. பாசிப்பயிறு- 1 கப்

இதையும் படியுங்கள்⇒ கற்றாழையை இப்படி பயன்படுத்தினால் ஒரே நாளில் முகம் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாறும்

முடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்: முடி வளர என்ன செய்வது

ஸ்டேப்- 1

நீங்கள் முதல் நாள் இரவே ஆளிவிதையினை ஒரு பவுலில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ள வேண்டும். அதன் பின்பு எடுத்துவைத்துள்ள பாசிபயிரினை முளை கட்டி வைக்க வேண்டும். 

ஏனென்றால் முளைக்கட்டிய பாசிப்பயிரினை வைத்து ஹேர் பேக் செய்து அதனை அப்ளை செய்வதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் முடியின் வேர் வரை சென்று வேகமாக முடி வளர உதவியாக இருக்கும்.

ஸ்டேப்- 2

அடுத்த நாள் ஒரு மிக்சி ஜாரில் முளை கட்டி வைத்துள்ள பாசிப்பயிறு மற்றும் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது ஊறவைத்துள்ள ஆளிவிதை ஜெல்லினை வடிகட்டி வைத்து விடுங்கள். அதன் பிறகு அந்த ஜெல்லை மிக்சி ஜாரில் இருக்கும் பொருளுடன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

கடைசியாக அரைத்து வைத்துள்ள ஹேர் பேக் பேஸ்டை ஒரு காட்டன் துணி வைத்து வடிகட்டி ஒரு பவுலில் வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் முடிக்கு ஹேர் பேக் தயார்.

இதையும் படியுங்கள்⇒முன் நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா.! அப்போ விளக்கெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து தடவினால் போதும்.

அப்ளை செய்யும் முறை:

coconut hair pack at home in tamil

தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை அப்ளை செய்வதற்கு முன்பாக முதல் நாள் இரவே தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் அப்ளை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்து விட்டு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை முடியின் வேர் கால்களில் படுமாறு நன்றாக அப்ளை செய்து 10 நிமிடம் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு 10 நிமிடம் கழித்து வழக்கம் போல தலை குளித்து விடுங்கள். இதன் மூலம் உங்களுடைய முடி உதிர்வு குறைந்து முடி வளருவதோடு மட்டும் இல்லாமல் முடியை சைனிங்காகவும் வைக்க உதவும். 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil