உங்களை வெள்ளையாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்.!

Advertisement

வெள்ளையாக மாற

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி வெள்ளையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். வெள்ளையாக ஆகுவதற்கு பல குறிப்புகளை பயன்படுத்தி எதுவும் பலன் கொடுக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள்.! ஏனென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த குறிப்பை மட்டும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க மாற்றத்தை கண்டு நீங்களே ஆச்சிரியப்படுவீர்கள்.! அப்படி என்ன குறிப்பு என்று ஆர்வமாக உள்ளதா.! சரி வாங்க என்ன குறிப்பு என்று படித்து தெரிந்து கொள்வோம்.

குறிப்பு:1

வெள்ளையாக மாற

தக்காளி  ஒன்றை எடுத்து அதனின் சாற்றை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி, அரிசி மாவு  2 தேக்கரண்டி,  மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்யுங்கள். முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ வெறும் 5 நிமிடத்தில் முகத்தை பரு இல்லாமல் வெள்ளையாக மாற்றலாமா ஆச்சரியமா இருக்கே..!

குறிப்பு:2 

வெள்ளையாக மாற

ஒரு உருளைக்கிழங்கு எடுத்து சீவி கொள்ளுங்கள். பின் சீவிய உருளைக்கிழங்கிலிருந்து சாறாக எடுத்து கொள்ளுங்கள். பின் இந்த சாற்றில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். மேலும் இந்த பேக்கை வாரத்தில் மூன்று முறை அப்ளை செய்யுங்கள். விரைவில் உங்களின் முகம் வெள்ளையாக மாறிவிடும்.

குறிப்பு:3 

வெள்ளையாக மாற

ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1 தேக்கரண்டி உப்பு, 2 தேக்கரண்டி அரைத்த சீனி, கற்றாழை ஜெல், 1 தேக்கரண்டி, கிளிசரின் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து 5 நிமிடம் வைத்திருங்கள். பின் முகத்தை கழுவி விடுங்கள்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் ஏதவாது ஒன்றை மட்டும் தொடர்ந்து அப்பளை செய்யுங்கள். விரைவில் நீங்களே மாற்றத்தை காண்பீர்கள்.

இதையும் படியுங்கள் ⇒ சமையலுக்கு பயன்படுத்தும் இந்த 1 பொருளை வைத்து முகத்தை வெள்ளையாக மாற்றலாம் எப்படி தெரியுமா..?

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil

 

Advertisement