Cashew Face Pack Benefits in Tamil
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதில் அனைவருக்கும். பொதுவாக முகமானது பொலிவாகவும் மிருதுவாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அந்த ஆசையை நிறையவேற்ற நிறைய வகையான செயற்கை கிரீம்களை பயன்படுத்துவோம் ஆனால் அது நிரந்தரமாக முகத்தை அழகாக வைக்காது கொஞ்ச நாட்களில் முகமானது தோள் சுருங்கி காணப்படும். அதே இயற்கையான வழிகளை பின்பற்றினால் உங்களின் முகத்தை மிருதுவாக வைக்கும். மேலும் பொலிவாக இருக்கும்.
Munthiri Face Pack in Tamil:
டிப்ஸ்: 1
ஸ்டேப்: 1
பாயாசத்துக்கு பயன்படுத்தும் முந்திரியை 3 அல்லது 4 எடுத்துக்கொள்ளுங்கள். சிறிது பன்னீர் எடுத்துக்கொள்ளுங்கள்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 முகத்தில் இருக்கும் பருக்கள் 3 நாட்களில் மறைய இந்த இலை மட்டும் போதும்..!
ஸ்டேப்: 2
அதன் பின் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஜாரில் முன்பு எடுத்துவைத்த 4 முந்திரி மற்றும் சிறிது பன்னீரை சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
தண்ணியாக அரைக்காமல் பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளுங்கள். பின்பு முகம் முதல் கழுத்து வரை நன்கு அப்ளை செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
அப்பை செய்த பின் 20 நிமிடம் கழித்து தண்ணீர் வைத்து முகத்தை கழுவாமல், காட்டன் துணியை வைத்து முகத்தை துடைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது விழாவிற்கு செல்லும் போது இந்த பேசியல் செய்து விட்டு முகத்தில் பவுடர் அடித்துவிட்டு சென்றால் முகம் பொலிவாக இருக்கும்.
டிப்ஸ்: 2
ஸ்டேப்: 1
ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும் அதன் பின் அதில் முட்டையில் உள்ள வெள்ளை கருவை எடுத்து கிணத்தில் வைக்கவும்.
ஸ்டேப்: 2
பின் அதில் சிறிது தேன் கலந்து நன்கு கலக்கி கொள்ளவும்.
இப்போது முகத்தை கழுவிக்கொண்டு இந்த பேஸ்டை தடவி மசாஜ் செய்யலாம். பின்பு 10 முதல் 20 நிமிடம் வரை ஊறவைத்து முகத்தை கழுவிக்கொள்ளவும்.
இதை வாரத்தில் 2 முறை செய்தால் போதும் மிகவும் பொலிவாக இருக்கும், இந்த இரண்டு பொருட்களையும் தனியாக தேய்த்துக்கொள்ளாம் இல்லையென்றால் ஒன்றாகவும் தடவி மசாஜ் செய்யலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பொடுகுக்கு இந்த ஹேர் பேக் அப்ளை பண்ணுங்க 100% ரிசல்ட்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |