வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெறும் 2 நிமிடத்தில் நரை முடி கருமையாக மாறும்..! மாதம் ஒரு முறை தேய்த்தால் போதும்..!

Updated On: March 30, 2023 8:11 AM
Follow Us:
Narai Mudi Karupaga in Tamil
---Advertisement---
Advertisement

Narai Mudi Karupaga in Tamil

நண்பர்களே உங்களில் யாருக்கு நரைமுடி பிரச்சனை உள்ளது. அதேபோல் ஆண்கள் முதல் பெண்கள் வரை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். நரைமுடி உடலில் மெலனின் சத்துக்கள் இல்லாமல் வருகிறது. உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் சத்துக்கள் செல்லவேண்டும். அப்போது தான் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும். அதேபோல் முக்கியமாக சொல்லப்போனால் நாம் தினமும் சமைக்கும் போது ஏன் அதில் அவ்வளவு பொருட்களை சேர்த்து சமைக்கிறோம் தெரியுமா..?

அவ்வளவு ஏன் உதாரணத்திற்கு ஒரு ரசம் என்றால் கூட அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்ப்பார்கள். அப்போது தான் அதிலிருந்து இருக்கும் சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பதால்..! ஆகவே உடலுக்கு தேவையான சத்துக்களை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். சரி இப்போது எப்படி நரை முடியை கருமையாக இயற்கை முறையில் மாற்றுவது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Narai Mudi Karupaga in Tamil:

தேவையான பொருட்கள்:

  • மருதாணி பொடி – 4 டேபிள் ஸ்பூன்
  • கிராம்பு – 4
  • மாதுளம் பழத்தோல் – 2 பழத்தோல்
  • வெந்தயம் – 2 டீஸ்பூன்
  • டீ தூள் – 2 டீஸ்பூன்

செய்முறை:

 நரை முடி கருப்பாக இயற்கை டை

முதலில் ஒரு கடாய் எடுத்துக்கொள்ளவும். அதில் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். அதில் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும். வெந்தயம் நன்றாக வெந்த பின் அதில் 4 கிராம்பு சேர்க்கவும்.

அதன் பிறகு எடுத்துவைத்துள்ள மாதுளம் பழத்தோல் சேர்க்கவும். கொஞ்சம் நேரத்திற்கு பிறகு டீ தூள் சேர்க்கவும்.

நிலவுக்கும் உங்களுக்கும் போட்டி வைத்தால் நீங்கள் தான் வெள்ளையாக தெரிவீர்கள் அந்த அளவிற்கு கலராக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

இப்போது இது அனைத்தும் நன்றாக நிறம் மாறிய பின்பு அதனை வடிகட்டி ஒரு கிணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதாவது நாம் ஊற்றிய 2 டம்ளர் தண்ணீர் 1 டம்ளர் அளவிற்கு மாறிய பின்பு அதை எடுத்துக்கொள்ளவும்.

சரி அடுத்து ஒரு கிணத்தில் 3 டேபிள் ஸ்பூன் மருதாணி பொடி எடுத்துக்கொள்ளவும். அதில் வடிகட்டி வைத்துள்ள சாறை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்துகொள்ளவும்.

 நரை முடி கருப்பாக இயற்கை டை

நீங்கள் அப்ளை செய்வதற்கு முதல் நாளே இதை அப்படியே கலந்து வைத்து விட வேண்டும். அதன் பின்பு மறுநாள் தான் அப்ளை செய்யவும். இதை தொடர்ந்து மாதம் மாதம் அப்ளை செய்து வந்தால் உங்கள் நரை முடி நிரந்தரமாக கருமையாக மாறும். இதை அரை மணி நேரத்திற்கு பிறகு வெறும் தலையாக குளிக்கவும்.

உங்களுக்கு உடனே கருமையாக மாறவேண்டும் என்றால் இந்த ஹேர் பேக் அப்ளை செய்து மறுநாள் வெறும் தண்ணீரில் அவுரி பொடி கலந்து அப்ளை செய்யலாம். அது உடனே நரை முடியை கருமையாக மாற்றும்.

இவ்வளவு கருமையான முடியா  அப்படினு சொல்ற அளவிற்கு நரை முடியை கருமையாக மாற்றும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now