வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே வாரத்தில் நரை முடி கருப்பாகவும் அதிசயம்..! இந்த எண்ணெய் மட்டும் தடவி பாருங்கள்..!

Updated On: June 9, 2023 12:51 PM
Follow Us:
Natural Hair Oil in Tamil
---Advertisement---
Advertisement

Natural Hair Oil in Tamil

தலை முடி பிரச்சனை என்பது மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை தான். ஆனால் ஒரு சிலருக்கு தலை முடி கொத்து கொத்தாக கொட்டுவது. இன்னும் சிலருக்கு இந்த பிரச்சனை தான் அதிகம் உள்ளது தலை முடி வெள்ளையாக இருப்பது, அதனை சரி செய்ய செயற்கையாக செய்யப்பட்ட எண்ணெய்களை வாங்கி தடவி வந்தாலும் தலை முடி கொட்டிக்கொண்டு தான் உள்ளது.

ஆகையால் வீட்டிலேயே இயற்கையாக எண்ணெய் செய்வது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம்  வாங்க..!

Natural Hair Oil in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்: 

  1. கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
  2. மருதாணி இலை – 1 கைப்பிடி
  3. தேங்காய் எண்ணெய் – 200 கிராம்
  4. கரிசலாங்கண்ணி பொடி – 1 டேபிள் ஸ்பூன்

ஸ்டேப்: 1

 coconut oil for hair growth in tamil

முதலில் மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும் அதில். கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து பொடி போல் தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

 coconut oil for hair growth in tamil

பின்பு மருதாணி இலையை எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும் அதனை ஒரு முறை அரைத்தால் சரி இல்லாமல் இருக்கும் ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

அது ஓரளவு சூடாக இருக்கும் போது அதில் அரைத்து வைத்துள்ள கருஞ்சீரகத்தை சேர்த்து கலந்து விடவும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 வீட்டிலேயே HAIR கலர் செய்திடலாம்..! அதுவும் இயற்கை முறையில்..!

ஸ்டேப்: 4

ஒரு முறை கலந்த பின் அதில் அரைத்து வைத்துள்ள மருதாணி இலையை சேர்க்கவும். தண்ணீர் இருக்கும் ஆகவே மிதமான தீயில் வைத்தே எண்ணெயில் சேர்க்கவும்.

ஸ்டேப்: 5

மருதாணி சேர்ப்பதால் அது பொங்கி நுரை வந்துகொண்டு இருக்கும் அதனால் அதனை கலந்து கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் நிறம் மாறிவிடும்.

ஸ்டேப்: 6

பிறகு அதில் கரிசலாங்கண்ணி பொடியை 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.  எண்ணெய் நிறம் மாறி விட்டது என்றால் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவும்.

ஸ்டேப்: 7

கடைசியாக எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்து தினமும் தடவி வர இளநரை, முடி கொட்டுவது என்று எதுவும் இருக்காது.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 நரைமுடி பிரச்சனையா இனி கவலை வேண்டாம் இந்த ஹேர் டையை ட்ரை பண்ணுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை