பொடுகுக்கு இந்த ஹேர் பேக் அப்ளை பண்ணுங்க 100% ரிசல்ட்

Advertisement

பொடுகு நீங்கி முடி வளர

வணக்கம் நண்பர்களே.! முடியை சரியாக பராமரித்தால் பொடுகு பிரச்சனை ஏற்படாது. பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கு கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவீர்கள். இரசாயனம் நிறைந்த பொருட்களை பயன்படுத்தும் போது முடியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். முடியில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த பதிவில் கூறியுள்ள ஹேர் பேக்கை அப்ளை செய்யுங்கள். 100% ரிசல்ட் கிடைக்கும்.

பொடுகு நீங்க எலுமிச்சை:

பொடுகு நீங்க எலுமிச்சை

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் தயிர் 1/2 கப், 1 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்பளை செய்து 30 நிமிடம் வைத்திருந்து பிறகு தலையை நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை கொண்டு அலசி விடுங்கள். இந்த பேக்கை வாரத்தில் 2 முறை அப்பளை செய்து வந்தால் பொடுகு பிரச்சனை தீர்ந்து வடியும்.

இதையும் படியுங்கள் ⇒ பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கு எந்த வித இயற்கை குறிப்புகளையும் அப்ளை செய்ய தேவையில்லை.! இதை மட்டும் பண்ணுங்க ..!

முட்டை ஹேர் பேக்: 

முட்டை ஹேர் பேக்

ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அதில் முட்டையில் உள்ள மஞ்சள் கரு 1 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, 1 கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்பளை செய்து 20 நிமிடம் ஊற வைத்திருந்து பிறகு தலையை அலசவும்.

வெந்தயம் ஹேர் பேக்:

வெந்தயம் ஹேர் பேக்

ஒரு இரவு முழுவதும் தேவையான அளவு வெந்தயத்தை  ஊற வைத்து கொள்ளுங்கள். மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து கொள்ளுங்கள். அரைத்த வெந்தயத்துடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு ஷாம்பை பயன்படுத்தி தலையை அலசி விடுங்கள்.

 Avocado Hair Mask in Tamil:

avon avocado hair mask in tamil

அவோகேடா பழத்தை எடுத்து பேஸ்ட்டாக மசித்து கொள்ளுங்கள். இந்த மசித்த பழத்துடன் ஆலிவ் ஆயில் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்பளை செய்து 30 நிமிடம் வரைக்கும் வைத்திருந்து பிறகு ஷாம்பை பயன்படுத்தி முடியை அலசி விடுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ நிரந்தரமாக பொடுகு தொல்லை நீங்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement