வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முடி நீளமாகவும், பொசு பொசுனு வளர இந்த 3 பொருள் மட்டும் போதும்..!

Updated On: June 27, 2025 6:55 PM
Follow Us:
silky hair pack at home in tamil
---Advertisement---
Advertisement

தலை முடி மிருதுவாக மாற | Thalai Mudi Neelamaga Valara

தலை முடி பிரச்சனை அனைவர்க்கும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் தலை குளித்த பின் தலை முடி சிக்காக மாறி முடி கொட்டிவிடும். தலை குளிக்கும் முன் முடி சிக்கு இல்லாமல் இருக்கும். ஆனால் குளித்த பின் முடி சிக்காக இருக்கும். இதனை சரி செய்ய குளிக்கும் முன் இந்த ஹேர் பேக் தடவி குளிக்கவும். அப்போது தான் தலை முடி நீளமாகவும், கொட்டாமலும் மற்றும் மிருதுவாகவும் இருக்கும். அதற்கு நிறைய காசு செலவாகும் என்று நினைப்பீர்கள். அது முற்றிலும் தவறு. வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து தலை முடியை மிருதுவாக மாற்றலாம். ஆனால் இது போன்ற குறிப்புகளை யாரும் பயன்படுத்துவதில்லை. கடையில் காசு கொடுத்து ரெடிமேடாக இருக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இயற்கையாக கிடைக்க கூடிய பொருட்களை வாங்கி பயன்படுத்த மறுக்கிறார்கள். இயற்கையாக கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் ஏதும் இருக்காது. அப்படி ஒரு குறிப்பை பற்றி பார்க்க போகிறோம்.

Silky Hair Pack at Home in Tamil:

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை ஜெல் – 1 கொத்து
  • கான்பிளவர் மாவு – 4 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் பால் – 1

செய்முறை:

 

முதலில் ஒரு தேங்காயில் உள்ள பாலை எடுத்துக் கொள்ளவும் அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் பாலை ஊற்றவும்.

 

அதன் கூடவே கான்பிளவர் மாவு – 4 டேபிள் ஸ்பூன் அதில் சேர்த்து நன்றாக கலந்த பின் அடுப்பில் வைத்து குறைவான தீயில் வைத்து நன்கு கலந்துவிடவும்.

அது ஒரு மாதிரி கெட்டியாக கலந்து தண்ணீர் போல் வரும் போது அதனை இறக்கி விடவும்.

அடுத்து சூடு ஆறியதும் அதில் கற்றாழையை ஜெல் போல் சீவி அதில் சேர்த்து 3 பொருளையும் நன்றாக கலந்து விடவும். அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி.

பயன்படுத்தும் முறை:

தலையில் எண்ணெய் வைக்காமலும் பயன்படுத்தலாம். எண்ணெய் வைக்காமல் பயன்படுத்தினால் ஷாம்பு தேவையில்லை.

எண்ணெய் வைத்து தலையில் அப்ளை செய்தால் ஷாம்பு சீயக்காய் எதுவேண்டுமாலும் பயன்படுத்தலாம். எண்ணெய் வைக்காமல் பயன்படுத்தினால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

முதலில் வேரிலிருந்து ஆரம்பித்து அதன் பின் முடி நுனி வரை அப்ளை செய்ய வேண்டும். இப்படி செய்வதால் தலைமுடி மிருதுவாகவும், அடர்த்தியாகும் இருக்கும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பனிக்காலத்தில் பொலிவிழந்து காணப்படும் முகம் நன்கு பொலிவு பெற இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..