உங்கள் முகம் எப்பொழுதும் பால் போல வெள்ளையாக மாற வேண்டுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Skin Whitening Tips Home Remedies

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் அனைவருக்கு இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். ஆண்கள் பெண்கள் இருவருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பெண்கள் தான் முக அழகை பராமரிப்பதில் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.

அப்படி பெண்கள் எப்பொழுதும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் சருமத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உங்கள் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Skin Whitening Tips Home Remedies in Tamil: 

  1. அரிசி மாவு – 2 ஸ்பூன்
  2. தக்காளி சாறு – 1 ஸ்பூன்
  3. தேன் – 1 ஸ்பூன்
  4. பால் – 2 ஸ்பூன்
மூன்றே நாட்களில் உங்கள் முகத்தை பார்த்து எப்படி இவ்ளோ கலரா மாறிடீங்கன்னு கேட்க வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..!

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்: 

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். பின் அதில் 2 ஸ்பூன் அளவிற்கு அரிசிமாவு எடுத்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் தக்காளி சாறு 1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் மற்றும் இதனுடன் காய்ச்சாத பால் 1 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.

பின் அதை நன்கு பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.  அரிசி மாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்கிறது. இது சருமத்தில் இருக்கு கரும்புள்ளிகளையும் மறைய செய்கிறது. தக்காளி முக கருமையை நீக்கி முகத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. தேன் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்குகிறது. மேலும் இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. பால் முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.  

கற்றாழையை மட்டும் இப்படி பயன்படுத்தி பாருங்க..! நீங்களே போதும்னு சொன்னாலும் முடி நிற்காமல் வளரும்..!

பேஸ்ட் அப்ளை செய்யும் முறை:

அப்ளை செய்யும் முறை

இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் 10 லிருந்து 15 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். 15 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும்.

இதுபோல வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் முகம் பளபளப்பாக மாறும் அதிசயத்தை நீங்களே காண்பீர்கள். ஒரு ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 உங்கள் முடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க..! நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துவிடும்..!

3 நாட்களில் உங்கள் முகம் நிலவு போல் ஜொலிக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நிலவை விட அழகாக ஜொலிக்கலாம்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil