முகம் மட்டுமில்லை உடல் முழுவதும் வெள்ளையாக மாற இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்

வெள்ளையாகுவதற்காக பல குறிப்புகளை பயன்படுத்தி இருப்பீர்கள். எந்த குறிப்பும் பயன் அளிக்கவில்லை என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தினால் முகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உடல் முழுவதும் எப்படி வெள்ளையாக மாற்றலாம் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உடல் வெள்ளையாக மாற: 

குறிப்பு -1

உடல் வெள்ளையாக மாற

உங்கள் வீட்டில் உள்ள எந்த அரிசியாக இருந்தாலும் அதை தேவையான அளவு எடுத்து ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசி மற்றும் தண்ணீரை மிக்சி ஜாரில் சேர்த்து பால் பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பின் அரைத்த அரிசியை வடிக்கட்டி கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து நாம் வடிகட்டிய அரிசியை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இந்த பேஸ்ட்டில் வைட்டமின் ஈ கேப்சூல் 1, கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த பேக்கை முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். பிறகு காய்ந்ததும்  முகம் இழுப்பது போல் இருக்கும். அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை. வெறும்  தண்ணீரில் கழுவினால் போதுமானது. இந்த பேக்கை தொடர்ந்து 7 நாட்கள் செய்து வந்தாலே நல்ல மாற்றத்தை காணலாம்.

இதையும் படியுங்கள் ⇒ 15 நாள் CHALLENGE முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி முகம் வெள்ளையாக இதை ட்ரை பண்ணுங்க..!

குறிப்பு -2

உடல் வெள்ளையாக மாற

ஒரு தக்காளியை எடுத்து அதில் உள்ள சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றுடன் கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி, அரிசி மாவு 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

குறிப்பு -3

உடல் வெள்ளையாக மாற

அரிசி மற்றும் பச்சைப்பயிறு இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து வடிக்கட்டிய அரிசியை சேர்த்து கொதிக்க விடவும். பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த பேஸ்ட் ஆறியதும் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து விடவும். இந்த பேக்கை அப்ளை செய்வதற்கு முன் முகத்தை கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளவும். பிறகு பேஸ் பேக்கை அப்ளை செய்து 10 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விட வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பு முகத்திற்கு மட்டுமில்லை உடல் முழுவதும் அப்ளை செய்து கொள்ளலாம். இதனால் விரைவில் மாற்றத்தை காண்பீர்கள்.

இதையும் படியுங்கள் ⇒ முகம் வெள்ளையாக மாற இயற்கை அழகு குறிப்புகள்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement