வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முடி நீளமாக வளர்கிறது ஆனால் ஒள்ளியாகவே உள்ளது..! வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!

Updated On: November 11, 2024 12:21 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

முடி அடர்த்தியாக வளர

தலை முடி பிரச்சனை பலருக்கும் இருக்கிறது..! அதிலும் பெரும்பாலான  பெண்களுக்கு முடி நீளமாக இருக்கும். ஆனால் அடர்தியாகவே இல்லை என்பது தான் பெரிய கஷ்டமாகவே உள்ளது. அதற்கு நிறைய வகையான ஷாம்பு சீயக்காய் எண்ணெய்கள் என நிறைய பொருட்களை வாங்கி பயன்படுத்தி பார்த்தாலும் அது அந்தளவிற்கு நல்ல ரிசல்ட்டை கொடுக்கவில்லை.

நாம் செயற்கையால் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்து தலைக்கு அப்ளை செய்தால் அது கொஞ்ச நாட்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே எப்போதும் இயற்கை சம்பந்தப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் உங்களுக்கு முடி வளர்ச்சி அதிகமாகவும், கருமையாகவும் மாறும். சரி இன்றைய பதிவில் ஒல்லியாக இருக்கும் முடியை எப்படி அடர்த்தியாக மாற்றுவது என்பதை படித்து தெரிந்துகொள்வோம்..!

Very Fast Hair Growth Tips in Tamil:

தேவையான பொருட்கள்: 

  • செம்பருத்தி பூ – உங்கள் தலைமுடிக்கு ஏற்ற மாதிரி
  • உளுந்து – 2 கைப்பிடி
  • முட்டை – 2
  • விளக்கெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

 முடி அடர்த்தியாக வளர

முதலில் தலை குளிக்கும் முதல் நாள் இரவே வெள்ளை உளுந்தை ஊறவைக்கவும். மறுநாள் காலையில் எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் எடுத்து வைத்துள்ள செம்பருத்தி பூவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

 very fast hair growth tips in tamil

அரைத்த பொருட்களை கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் நாம் எடுத்து வைத்துள்ள முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.

 very fast hair growth tips in tamil

பின்பு அதில் விளக்கெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்துகொள்ளவும்.

குறிப்பு: 1

முட்டை பிடிக்காதவர்கள் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்துகொண்டு தலையில் அப்ளை செய்யவும்.

கருப்பு உளுந்துகூட பயன்படுத்தலாம். அரைக்கும் போதும் தோல் நீக்கி கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் பொருட்கள்: 

தலையில் எப்போது ஹேர் பேக் தடவினாலும் தலையில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். அதன் பின் நாம் ஹேர் பேக் அப்ளை செய்யவும். 20 நிமிடம் ஊறவைத்து குளிக்கலாம்.

இதையும் தெரிந்து கொள்ளவும் 👉👉 வாரம் வாரம் இதை செய்து வந்தால் உங்கள் முடி ஒரு மாதத்திற்குள் 2 CM முடி அதிகமாக வளர்ந்திருக்கும்..!

இதனையும் தெரிந்து கொள்ளுங்கள் 👉👉  வாரம் 1 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடியை அடர்த்தியாகவும் மற்றும் கருப்பாகவும் இருக்க செய்யும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

cucumber beauty tips for glowing skin in tamil

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!