நரைமுடி கருமையாக மாறுவதற்கு செம்பருத்தி இலையுடன் இந்த 1 பொருளை சேர்த்துக் கொள்ளுங்கள்..!

Advertisement

இயற்கை முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி | White Hair to Black Naturally Permanently Home Remedies

எப்போதும் தலை முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்கவேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையாக உள்ளது. முன்பு வயதானவர்களுக்கு மட்டும் தான் இந்த நரை முடி பிரச்சனை ஏற்படும். ஆனால் இப்போது அப்படி இல்லை. வயதானவர்கள் முதல் இளம் வயது உடையவர்கள் வரை இந்த நரைமுடி பிரச்சனை வருகிறது.

அதேபோல் இன்னொரு கேள்வி இருக்கும், எவ்வளவு வயது ஆனாலும் ஒரு சிலருக்கு மட்டும் இந்த நரை முடி வரமால் கருமையாகவே முடி உள்ளது. அது எப்படி உள்ளது என்று  நினைப்பீர்கள். ஏனென்றால் அவர்கள் சிறு வயதில் சாப்பிட்ட உணவுகள் அது மாதிரி உள்ளது. நாம் இப்போது சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இந்த நரை முடி வரவைக்கும் உணவாக உள்ளது. இதற்கு என்ன தான் செய்வது. இந்த நரைமுடியை எப்படி கருமையாக எப்படி  மாற்றுவது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

White Hair to Black Naturally Permanently Home Remedies:

முதலில் நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் செம்பருத்தி பொடி. ஏன் இந்த செம்பருத்தி இலை பொடியை எடுத்துக்கொண்டோம் என்றால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளது. இதை முடிக்கு பயன்படுத்துவதால் நரை முடி கருப்பாக மாறும்.  பொடுகு பிரச்சனை இருக்காது. முடியை வலிமையமாக வளர செய்யும். அதேபோல் அரிப்பு, பேன் என முடி பிரச்சனை அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்படும்.

 white hair to black naturally permanent in tamil

இலை இருந்தால் இலையை மை போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அப்படி இல்லையென்றால் கடையில் செம்பருத்தி பொடி வாங்கிக் கொள்ளவும்.

தலைமுடி முழுவதும் வெள்ளையாக இருந்தாலும் இந்த தேங்காய் எண்ணெய் போதும் உங்கள் முடியை கருமையாக மாற்றுவதற்கு

 white hair to black naturally permanent in tamil

உங்கள் முடிக்கு தேவையான அளவு வெங்காயம் எடுத்துக்கொள்ளவும். அதன் பின்பு வெங்காயத்தை அரைத்து அதில் உள்ள சாறு மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதனை இந்த செம்பருத்தி பொடியுடன் கலந்து கொள்ளவும். அதிகமாக சாறு கலக்காமல் அப்படியே ஒரு ஹேர் டை போல் கலந்து கொள்ளவும்.

வெங்காய சாறு பத்தவில்லை என்றால் கொஞ்சம் சுடு தண்ணீர் கலந்து கொள்ளலாம். அதன் பின்பு நன்கு தலையில் அப்ளை செய்து கொள்ளலாம். ஷாம்பு சீயக்காய் போட்டு குளிக்கலாம். இதனை தொடர்ந்து அப்ளை செய்வதன் மூலம் நல்ல மாற்றம் கிடைக்கும்.

வெள்ளை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வெறும் 2 பொருள் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement