உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி வருகிறதா? அப்போ உங்கள் நிலைமை இப்படித்தான் இருக்கும்

Advertisement

கரப்பான் பூச்சி வீட்டில் இருப்பது நல்லதா

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் அனைவர்க்கும் உள்ள கேள்விகளுக்கு பதிலாக இருக்கும். பொதுவாக ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு ஜீவாராசிகளை வளர்ப்பீர்கள். அது ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும் அப்படி இருக்கும் பட்ச்சத்தில் சிலர் வீட்டில் வளர்க்காத ஜீவா ராசிகள் இருக்கும். இதுதெல்லாம் வீட்டில் வளர்த்தால் நல்லதா கெட்டதா என்பதை தான் பார்க்கப்போகிறோம். இன்று வீட்டில் கரப்பான் பூச்சி இருந்தால் என்ன பலன் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்..!

கரப்பான் பூச்சி வர காரணம்:

பொதுவாக வீட்டில் தேவையில்லாத பொருள் இருந்தாலோ அல்லது பயன்படுத்தாத பொருட்கள் இருந்தால் கரப்பான் பூச்சி வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

கரப்பான் பூச்சி பலன்கள்:

ஒரு மனிதனுக்கு அதிகமாக ஆசை இருந்தால் கரப்பான் பூச்சி வீட்டில் இருக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதேபோல் உங்களுக்கு சம்பந்தமில்லாத பொருட்களையோ அல்லது உங்களுக்கு சொந்த இல்லாத பொருட்களை  வீட்டில் வைத்திருந்தால் கரப்பான்பூச்சி வரும் என்கிறார்கள்.

அதேபோல் முக்கியமாக சொல்லப்போனால் அளவுக்கு அதிகமாக ஆசை இருந்தாலோ அடுத்தவர்களின் பொருட்களை அபகரித்து வைத்திருந்தால் அவர்களின் வீட்டில் கரப்பான் பூச்சி இருக்கும் என்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் அடுத்தபிறவில் அவர்கள் கரப்பான்பூச்சியாக பிறப்பார்கள் என்றும் சாஸ்திரம் சொல்லப்படுகிறது.

இந்த கரப்பான் பூச்சியின்னுடைய சிறப்பு என்னதெரியுமா இது பகலில் வெளிவருவதை விட இரவு நேரங்களில் தான் மிகவும் வேகமான ஆற்றலுடன் வெளிவரும்.

இந்த கரப்பான் பூச்சி வீட்டில் இருப்பதால் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும். வியாதிகள் ஏற்பட்டாலே மன உளைச்சலுக்கு உள்ளாகுவோம்.

முக்கியமாக அனைவரையும் வியாதிக்கு உள்ளாக்குவது ஆஸ்மா தான். இது வீட்டில் இருப்பதால் அனைவருக்குமே ஆஸ்மா வர வாய்ப்புள்ளது. அதேபோல் சுவாச பிரச்சனை வரும்.

இந்த பதிவ வாயிலாக கரப்பான் பூச்சி எதனால் வருகிறது என்றால் அளவுக்கு அதிகமான ஆசை, அடுத்தவர்களின் பொருட்களை அபகரித்து உங்களிடையே வைத்துக்கொள்வதாலும் கரப்பான் பூச்சி வரும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

இதனால் நமக்கு தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்த வழி செய்கிறது. ஆகவே கரப்பான் பூச்சி வரமால் தடுக்க நிறைய வழிகள் உள்ளது. உங்களுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத மருந்துகளை வைத்தது வராமல் தடிக்க பாருங்கள்.

 

தவளை தேரை வீட்டிற்குள் வந்தால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement