கும்பகோணம் அருகில் உள்ள சிவன் கோயில்கள்..!
கும்பகோணத்திலும் அதனை சுற்றியுள்ள இடத்திலும் ஏராளமான கோயில்கள் அமைத்திருப்பதன் காரணமாக இந்த நகரம் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 188 கோயில்கள் அமைந்துள்ளது என சொல்லப்படுகிறது.
கும்பகோணத்தை ஆண்ட பல்வேறு அரசர்களும், அவர்களது ஆட்சிக்காலத்தில், பல கோவில்களை கட்டுவதில் அதிகம் ஆர்வமாக இருந்துள்ளனர்.
சரி வாருங்கள் கும்பகோணம் அருகில் உள்ள சிவன் கோயில்கள் பற்றிய முழு விவரங்களை இந்த பகுதியில் படித்தறிவோம்.
கும்பகோணம் அருகில் உள்ள சிவன் கோயில்கள் பட்டியல்..!
I.From திருக்கொட்டையூர் to திருவைக்காவூர் சுற்றியுள்ள சிவன் கோயில்கள் :-
கும்பகோணம் கோவில்கள் list |
இடங்கள் |
சிவன் கோயில்கள் |
கி.மீ |
கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் |
திருட்டையூர் |
கோடீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்) |
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது |
திருவலஞ்சுழி |
கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்) |
திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. |
சுவாமிமலை |
சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (முருகரின் நான்காவது படை வீடு) |
திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. |
புள்ளபூதக்கொங்குடி |
வல்வில்ராமன் திருக்கோயில் (திவ்ய தேசம்) |
சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. |
ஆதனூர் |
ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் (திவ்ய தேசம்) |
புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. |
இன்னம்பூர் |
எழுத்தறிநாதர் திருக்கோவில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்) |
ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருப்புறம்பயம் |
சாட்சிநாத சுவாமி திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்) |
இன்னம்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருவிசயமங்கை |
விஜயநாதர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்) |
திருப்புறம்பயத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருவைக்காவூர் |
வில்வவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்) |
திருவிசயமங்கையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. |
கும்பகோணம் சுற்றுலா – கும்பகோணம் கோயில்கள் கும்பகோணம், தமிழ்நாடு
|
II. From திருநாகேஸ்வரம் to திருந்துதேவன்குடிசுற்றியுள்ள சிவன் கோயில்கள் :-
கும்பகோணம் கோவில்கள் list |
இடங்கள் |
சிவன் கோயில்கள் |
கி.மீ |
கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் |
ஒப்பிலியப்பன் கோயில் |
ஒப்பிலியப்பன் கோயில் (திவ்ய தேசம்) |
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருநாகேஸ்வரம் |
நாகநாதசுவாமி கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) |
ஒப்பிலியப்பன் கோயிலிருந்து அரை கி.மீ தொலைவில் உள்ளது. |
தேப்பெருமாநல்லூர் |
விஸ்வநாதசுவாமி திருக்கோயில் |
திருநாகேஸ்வரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருபுவனம் |
கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில் (சரபேஸ்வரர் கோயில்) |
தேப்பெருமாநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருவிசைநல்லூர் |
சிவயோகிநாத சுவாமி கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) |
திருபுவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருந்துதேவன்குடி |
கற்கடேஸ்வரர் திருக்கோயில் (நண்டாங் கோயில்) (தேவாரப் பாடல் பெற்ற தலம்) |
திருவிசைநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. |
கும்பகோணம் சுற்றுலா – கும்பகோணம் கோயில்கள் கும்பகோணம், தமிழ்நாடு
|
III. From திருவிடைமருதூர் to திருவாவடுதுறை சுற்றியுள்ள சிவன் கோயில்கள்:
கும்பகோணம் கோவில்கள் list |
இடங்கள் |
சிவன் கோயில்கள் |
கி.மீ |
கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் |
திருவிடைமருதூர் |
மகாலிங்கேசுவரர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) |
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது |
தென்குரங்காடுதுறை |
ஆபத்சகாயேஸ்வரர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) |
திருவிடைமருதூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருமங்கலக்குடி |
பிராணநாதேஸ்வரர் கோயில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) |
தென்குரங்காடுதுறையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. |
சூரியனார் கோயில் |
சிவசூரியப் பெருமான் கோயில் |
திருமங்கலக்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. |
கஞ்சனூர் |
அக்னீஸ்வரர் கோயில் (சுக்ர ஸ்தலம்) (தேவாரப் பாடல் பெற்ற தலம்) |
சூரியனார் கோயிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருக்கோடிகாவல் |
திருக்கோடீஸ்வரர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) |
கஞ்சனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருவாவடுதுறை |
மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) |
திருக்கோடிகாவலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது |
கும்பகோணம் சுற்றுலா – கும்பகோணம் கோயில்கள் கும்பகோணம், தமிழ்நாடு
|
IV. From தாராசுரம் to ஊத்துக்காடு சுற்றியுள்ள சிவன் கோயில்கள்:
கும்பகோணம் கோவில்கள் list |
இடங்கள் |
சிவன் கோயில்கள் |
கி.மீ |
கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் |
தாராசுரம் |
ஐராவதீஸ்வரர் திருக்கோயில் |
கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. |
பழையாறை வடதளி (முழையூர்) |
சோமேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) |
தாராசுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. |
பட்டீஸ்வரம் |
தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) |
பழையாறையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருசத்திமுத்தம் |
சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) |
பட்டீஸ்வரம் கோவிலுக்கு ½ கி.மீ தொலைவில் உள்ளது. |
ஆவூர் (கோவிந்தகுடி) |
பசுபதீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) |
திருசத்திமுத்தம் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. |
ஊத்துக்காடு |
காளிங்கநர்த்தனர் திருக்கோயில் |
ஆவூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது |
கும்பகோணம் கோயில்கள் கும்பகோணம், தமிழ்நாடு
|
V. From திருக்கருகாவூர் to திருக்கொள்ளம்புதூர் சுற்றியுள்ள கோயில்கள்:
கும்பகோணம் கோவில்கள் list |
இடங்கள் |
சிவன் கோயில்கள் |
கி.மீ |
கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் |
திருக்கருகாவூர் |
முல்லைவனநாதர் திருக்கோயில் – (முல்லைவனம்) விடியற்கால வழிபாட்டிற்குரியது. தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். |
கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. |
திருஅவளிவநல்லூர் |
சாட்சிநாதசுவாமி திருக்கோயில் (பாதிரி வனம்) காலை வழிபாட்டிற்குரியது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். |
திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. |
ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி) |
பாதாளேஸ்வரர் திருக்கோயில் (வன்னிவனம்) உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது. தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். |
திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. |
ஆலங்குடி |
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (திருஇரும்பூளை) பூளைவனம் மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். |
அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது |
திருக்கொள்ளம்புதூர் |
வில்வவனநாதர் திருக்கோயில் (வில்வவனம்) அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். |
ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. |
கும்பகோணம் சுற்றுலா – கும்பகோணம் கோயில்கள் கும்பகோணம், தமிழ்நாடு |
கும்பகோணம் கோவில்கள் Map:-
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |