Advertisement
சைவ சமய பிரிவுகள் | Saiva Samaya Pirivugal in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மீக பதிவில் சைவ சமயத்தின் உட்பிரிவுகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம். சைவ சமய பிரிவுகளானது இந்து சமயத்தின் ஆறு கிளைநெறிகளில் ஒன்றான சைவ சமயத்தின் உட்பிரிவுகளை குறிக்கும். சைவ சமயமானது மொத்தம் 16 உட்பிரிவுகளை குறிக்கிறது. வாங்க அதனை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
27 நட்சத்திர மரங்கள் |
16 சைவ சமய உட்பிரிவுகள்:
- ஊர்த்த சைவம்
- அனாதி சைவம்
- ஆதி சைவம்
- மகா சைவம்
- பேத சைவம்
- அபேத சைவம்
- அந்தர சைவம்
- குண சைவம்
- நிர்க்குண சைவம்
- அத்துவா சைவம்
- யோக சைவம்
- ஞான சைவம்
- அணு சைவம்
- கிரியா சைவம்
- நாலு பாத சைவம்
- சுத்த சைவம்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் |
27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல் |
முக்கியமான மூன்று பிரிவுகள்:
சைவ சமயத்தில் முக்கியமாக மூன்று பிரிவுகள் இருக்கிறது.
- காஷ்மீர சைவம்
- வீர சைவம்
- சித்தாந்த சைவம்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |
Advertisement