Baby Born On Pradosham Day in Tami
வணக்கம் நண்பர்களே குழந்தை பிறப்பதே மிகப்பெரிய வரம் அத்தகைய குழந்தைகள் பிறக்கும் ஒவ்வொரு நாளுமே அற்புதமான நாள் தான். இருந்தாலும் பலருக்கு இன்று குழந்தை பிறந்தா நல்லதா.. கெட்டதா.. இல்லை நாளை குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அந்த வகையில் பிரதோஷம் அன்று குழந்தை பிறந்தால் என்ன பலன்? என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
பிரதோஷம் அன்று குழந்தை பிறந்தால் என்ன பலன்?
பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இந்த பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த தினத்தில் குழந்தை பிறப்பது சிறந்த நாள் தான்.. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் அருள் அந்த குழந்தைக்கு. பரிபூரணமாக கிடைக்கும். அந்த குழந்தை அனைத்து வியங்களிலும் சிறந்து விளங்குவார்கள். ஒரு பிரச்சனையை சுமுகமாக சரிசெய்யும் திறன் அவர்களுக்குள் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். அனைவரிடமும் சகஜமாக பழகுவார்கள். ஆகவே பிரதோஷம் அன்று குழந்தை பிறக்கலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |