எந்த ராசிக்கு ஆண் குழந்தை பிறக்கும்

Entha Rasiku Aan Kulanthai Pirakkum

எந்த ராசிகளுக்கு ஆண் வாரிசு பிறக்கும் – Entha Rasiku Aan Kulanthai Pirakkum

பொதுவாக ஒரு வீட்டில் ஒரு புதிய வரிசை வரப்போகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. குறிப்பாக பெற்றோர்களுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று, குழந்தைகளை வெறுப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் முக்கியமாக இன்றைய காலகட்டம் வரை அனைவரது வீட்டிலும் எதிர்பார்க்கும் ஒன்று ஆண் குழந்தையை தான். ஆண் வாரிசு என்பதை மிகவும் பெருமையாக நினைக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது எந்த ராசிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது குறித்த தகவலை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். தகவலை தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

எந்த ராசிக்கு ஆண் குழந்தை பிறக்கும்?எந்த ராசிகளுக்கு ஆண் வாரிசு பிறக்கும்

பொதுவாக ஜாதகத்தில் இருக்கக்கூடிய 12 ராசிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும். இது அவரவர்களுடைய சுய ஜாதகத்தை அடிப்படையாக கொண்டு தான் குழந்தைகள் பிறக்கின்றன.

ஒரு குழந்தையை உருவாக்கக்கூடிய தகுதி என்பது எந்த ஒரு பெண்ணுக்கும் இல்லை. ஒரு உயிர் அணுவை உருவாக்கும் தன்மை முழுக்க முழுக்க ஆணிற்கு மட்டுமே உள்ளது.

ஆக பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பது ஆண் ஜாதகத்தில் மட்டும் தான் இருக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் பர்ஸில் இந்த பொருளை வைத்தால் பண வரவு பெருகும்…!

அதாவது ஆண்மகனுடைய ஜாதகத்தில் ஜனன ஜாதகத்தில் குருபகவான் சிறப்பாக இருந்து, குழந்தையை தரக்கூடிய ஐந்தாவது ராசி சிறப்பாக இருந்து, லக்னபாவம் சிறப்பாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ஆண் வாரிசு பிறகும் அமைப்பு இருந்தால் மட்டுமே ஆண் குழந்தை பிறக்கும்.

ஒருவருக்கு ஆண் வாரிசு பிறக்கக்கூடிய அமைப்பு இல்லையென்றால் நிச்சயமாக ஆண் குழந்தை பிறக்காது.

உதாரணமாக குருபகவான் கெட்டுக்கிடந்து, ஐந்தாம் பாவம் கெட்டுக்கிடந்து, லக்கின பாவம் கெடுக்கிடந்து, தசாபுத்திகளும் கெட்டுக்கிடக்கும் போது அவர்களுக்கு குழந்தை பிறப்பு என்பதே மறுக்கப்படும்.

அதே இந்த ராசிகள் ஒருவகையில் நல்ல நிலைமையில் இருந்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் என்பது மறுக்கப்படாமல் கண்டிப்பாக கிடைக்கும்.

ஆக இந்தெந்த ராசிகளுக்கு மட்டும் தான் ஆண் வாரிசு கிடைக்கும் என்ற மாயை, ஒரு பொய்யான ஒரு விளம்பரம் ஆகியவரை நம்பிவிட வேண்டாம்.

அனைத்து ராசிகளுக்கும் ஆண் வாரிசு பெண் வாரிசு என்று இரண்டுமே கிடைக்கும். அவற்றில் அந்த ராசிக்கு கிடைக்க வேண்டும் என்றால் அவுங்கவுங்களுடிய சுய ஜாதகத்தின் அடிப்படியில் அவர்களுடைய ஜாதகத்தில் தசாபுத்திகள் நன்றாக இருக்க வேண்டும், முக்கியமாக குருபகவான் நன்றாக இருந்து, தசாபுத்திகளும் நன்றாக இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறப்பதில் எந்த ஒரு தடைகளும் இருக்காது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மே 30 -ல் ஏற்படும் சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் லட்சுமி யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கும் லாட்டரி அடிக்க போகின்றது..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்